உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

லகரத்தின் கேடு :

இளங்குமரனார் தமிழ்வளம்

4

தனிக்குற்றெழுத்தைச் சாராத லகரம், வரும் தகரந் திரிந்த விடத்து, அல்வழியில், எழுவாய்த் தொடர், விளித்தொடர், உம்மைத்தொகை வினைமுற்றுத்தொடர், வினைத்தொகை ஆகியவற்றில் கெடும்.

(எ-டு) வேல் + தீது = வேறீது

தோன்றல் + தீயன்

=

தோன்றறீயன்

எழுவாய்த்

தோன்றாறொடராய் விளித்தொடர் J தொடர்

காறலை உம்மைத்தொகை

உண்பறமியேன் = வினைமுற்றுத்தொடர்

பயிறோகை

வினைத்தொகை

லகர வீற்றின் முன் வல்லினம் புணர்தல் :

லகரத்தின் முன் வல்லினம் வருமாயின், வேற்றுமையிலும், அல்வழியில் பண்புத் தொகையிலும், உவமைத் தொகையிலும் இறுதி லகரம் றகரமாகத் திரியும். எழுவாய்த் தொடரிலும் உம்மைத் தொகையிலும் திரியாதியல்பாகும்.

(எ.டு)

கல் + குறை

=

கற்குறை – வல்லினம் வர வேற்றுமையில்

றகரமாகத் திரிந்தது.

வேல் + படை

=

வேற்படை; வேல் + கண் = வேற்கண் வல்லினம் வர அல்வழியில் பண்புத்தொகையில் றகரமாகத் திரிந்தது.

குயில் + கரிது கால் + கை

=

=

குயில்கரிது எழுவாய்த் தொடர்

கால்கை உம்மைத் தொகை

வல்லினம் வர

அல்வழியில் எழுவாய்த் தொடர் உம்மைத்தொகை ஆகியவற்றில் இயல்பாய் நின்றன

பால் குடித்தான் என இரண்டாம் வேற்றுத்ை தொகையிலும், கால்குதித்தோடினான் என மூன்றாம் வேற்றுமைத் தொகையிலும் வருமொழி வினையாயவிடத்துத் திரியா வெனக் கொள்க. லகரத்திற்குச் சிறப்பு விதி :

தனிக்குற்றெழுத்தைச் சார்ந்த லகரம் அல்வழியில் வருந்தகரந் திரிந்தவிடத்து றகரமாகத் திரிதலேயன்றி ஆய்தமாகவுந்திரியும்.