உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுத்து

69

(எ-டு) கல் + தீது

கல் + தீது = கற்றீது, கஃறீது.

லகர ளகரங்களின் முன் தகரம் புணர்தல் :

அல்வழி, வேற்றுமை இரண்டிலும், லகரத்தின் முன்வரும் தகரம் றகரமாகவும், ளகரத்தின் முன் வரும் தகரம் டகரமாகவும் திரியும்.

(எ.டு)

அல்வழி

வேற்றுமை

கல் + தீது = கற்றீது

கல் + தீமை

=

கற்றீமை

முள் + தீது = முட்டீது

முள் + தீமை

=

முட்டீமை

வகரத்தின் முன் மயங்கும் எழுத்து :

வகரத்தின் முன் யகரம் மயங்கும்.

(எ.டு) தெவ் + யாது

=

தெவ்யாது.

வகர மெய்யை முதலாகப் பெற்றுவரும் எழுத்துகள் :

அ, ஆ, இ, ஈ, எ, ஏ, ஐ, ஒள என்னும் எட்டு உயிரோடுங் கூடி வகரமெய் சொல்லுக்கு முதலாக வரும்.

(எ.டு) வண்டு, வாழை, விலை, வீடு, வெட்சி, வேட்கை, வையகம், வௌவால்.

வகரம் பிறக்குமிடம் :

மேல்வாய்ப் பல்லைக் கீழுதடு பொருந்த வகரம் பிறக்கும். வகரவீற்றுப் புணர்ச்சி :

அவ், இவ், உவ் என்னும் அஃறிணைப் பலவின் பாலை உணர்த்தி வருஞ்சுட்டுப் பெயர்களின் இறுதியில் உள்ள வகரமெய் அல்வழியில் வல்லினம் வரின் ஆய்தமாகத்திரியும்; மெல்லினம் வரின் வந்த எழுத்தாகத் திரியும்; இயல்பாம்.

=

அஃகடிய

(எ-டு) அவ் + கடிய இவ் + கடிய = இஃகடிய

உவ்

=

கடிய

அவ் + ஞானம் இவ் + ஞானம்

உஃகடிய

=

||

அஞ்ஞானம்

உவ் + ஞானம்

=

இஞ்ஞானம் உஞ்ஞானம்

டையினம் வரின்

வல்லினம் வர

ஆய்தமாயிற்று

மெல்லினம் வர

வருமெழுத்தாகத்

திரிந்தது.