உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுத்து

ரத்னம் = அரத்னம்

அர்த்தம் = அருத்தம்

வருமொழி முதலில் நகரம் திரிதல் :

71

னகர லகரங்களின் முன் வருகிற நகரம் னகரமாகத் திரியும் ணகர ளகரங்களின் முன் வருகிற நகரம் ணகரமாகத் திரியும். பொன் + நன்று பொன்னன்று னகரத்தின் முன்

(எ-டு)

நகரம் னகரமாயிற்று

கல் + நன்று

=

கன்னன்று – லகரத்தின் முன் நகரம்

னகரமாயிற்று.

மண் + நன்று

=

மண்ணன்று

ணகரத்தின் முன் நகரம்

ளகரத் தின் முன் நகரம்

ணகரமாயிற்று.

முள் + நன்று = முண்ணன்று ணகரமாயிற்று.

வருமொழிமுதலில் தகரம் திரிதல் :

னகர லகரங்களின் முன் வருகிற தகரம் றகரமாகத் திரியும். ணகர ளகரங்களின் முன் வருகிற தகரம் டகரமாகத்திரியும்.

(எ.டு) கல் + தீது = கற்றீது

றகரமாயிற்று

லகரத்தின் முன் தகரம்

ணகரத்தின் முன் தகரம்

மண் + தீது = மண்டீது டகரமாயிற்று.

வருமொழி முதலில் தகர நகரங்கள் திரிதல் :

னகர லகரங்களின் முன் வருகிற தகரம் றகரமாகத் திரியும். னகரலகரங்களின் முன் வருகிற நகரம் னகரமாகத் திரியும். வல்லினம் :

க், ச், ட், த், ப், ற் ஆகிய ஆறு மெய்யெழுத்துகளும் வன்மையான

ஓசையைப் பெற்றுள்ளதால்

வல்லின மெய்யெழுத்துகளாகும். இவ்வெழுத்துகள் மார்பை L கொண்டு பிறக்கும்.

வழா நிலை :

டமாகக்

சொற்கள் தொடருமிடத்து முடிக்கப் படும் சொற்களோடு முடிக்கும் சொற்கள் திணை, பால், இடம், காலம், வினா, விடை,