உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

இளங்குமரனார் தமிழ்வளம்

4

திவ்விய + ஔடதம் = திவ்வியௌடதம் கங்கா + ஓகம் = கங்கெளகம்

மகா + ஔதாரியம் + மகௌதாரியம்.

வினாவெழுத்துகள் :

எ, யா, ஆ, ஓ, ஏ என்னும் ஐந்து எழுத்துகளும் சொற்களில் அமைந்து வினாப் பொருளைத் தருமானால் வினாவெழுத்து களாகும். இவற்றுள் எ, யா என்பன சொல்லுக்கு முதலில் அமைந்து வினாப் பொருளைத் தரும். ஆ, ஓ என்பன சொல்லுக்கு இறுதியில் அமைந்து வினாப் பொருளைத் தரும். ஏ சொல்லுக்கு முதலிலும் இறுதியிலும் நின்று வினாப் பொருளைத் தரும். மேலும் இவ்வினா அகவினா புறவினா என இருவகைப்படும். வேற்றுமையில் குற்றியலுகரத்தின் முன் வல்லினம் புணர்தல் :

டைத் தொடரும், ஆய்தத் தொடரும், ஒற்று இடையே மிகாத நெடிற்றொடரும், உயிர்த் தொடரும் ஆகிய இவற்றின் முன் வருகிற வல்லினம் வேற்றுமைப் புணர்ச்சியில் இயல்பாகும். (எ.டு) மார்பு + கடுமை = மார்புகடுமை இடைத்தொடர்

எஃகு + சிறுமை

=

=

எஃகுசிறுமை ஆய்தத் தொடர்

நாகு + தீமை நாகுதீமை

வரகு + கதிர்

=

நெடிற்றொடர்

வரகுகதிர் உயிர்த்தொடர்

வேற்றுமைப் புணர்ச்சியில் ஒற்று இடையே மிகும் நெடிற்றொடர் :

நெடிற்றொடர்க் குற்றியலுகர மொழியில் உகரம் ஏறி நின்ற டகர, றகர மெய்கள் வேற்றுமைப் புணர்ச்சியில் பெரும்பாலும் இரட்டும்.

(எ-டு) ஆடு + கால்

ஆட்டுக்கால்

சோறு + வளம்

சோற்று வளம்

வேற்றுமைப் புணர்ச்சியில் ஒற்று இடையே மிகும் உயிர்த் தொடர்க் குற்றியலுகரம் :

உயிர்த் தொடர்க் குற்றிய லுகர மொழியில் உகரம் ஏறி

நின்ற டகர றகர மய்கள்

வேற்றுமைப் வேற்றுமைப் புணர்ச்சியில்

பெரும்பாலும் இரட்டும்.