உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுத்து

(எ-டு) முரடு + மனிதன்

வயிறு + இடை

ழகரம் பிறக்குமிடம் :

முரட்டு மனிதன்

வயிற்றிடை

75

மேல்வாய் நுனியை நாக்கின் நுனியானது தடவ ழகரம்

பிறக்கும்.

ழகர வீற்றின் முன் வல்லினம் புணர்தல் :

ழகர மெய்யின் முன் கசதபக்கள் வரின் அல்வழியில் எழுவாய்த் தொடர், உம்மைத் தொகை, வினைத் தொகை ஆகியவற்றில் இயல்பாதலும், பண்புத் தொகை உவமைத் தாகைகளில் மிகுதலும், வேற்றுமையில் மிகுதலும், வல்லினமாவது மெல்லினமாவது மிகுதலும் விதியாகும்.

(எ.டு) வீழ் + தீது

=

யாழ் + கருவி

ழ் + பயன்

குமிழ் + கோடு

வீழ்தீது அல்வழியில் இயல்பாயது.

=

யாழ்க்கருவிவேற்றுமையில்

ஊழ்ப்பயன் மிக்கது

==

குமிழ்க் கோடுவேற்றுமையில் குமிழ்ங் கேரிடுஉறழ்ந்தன

இனத்தோடு

ழகரவீறு வேற்றுமையில் பெயர் வன்கணத்தோடு புணர்தல் :

ழகரவீற்றுப் பெயர் வன்கணம் வந்தால் வேற்றுமைக்கண் ரகாரவீற்று இயல்பிற்றாய் வல்லெழுத்து மிக்கு முடியும்.

(எ.டு) பூழ்க்கால், பூழ்ச் சிறகு.

‘ள’ என்னும் மெய்யெழுத்தின்முன் மயங்கும் மெய்கள் :

ளகர மெய்யின் முன் க சபவய என்னும் ஐந்து மெய்களும் மயங்கும்.

(எ.டு) வெள்கி, நீள்சிலை, கொள்ப, கேள்வி, வெள் யானை. ளகரத்திற்குச் சிறப்பு விதி :

தனிக் குற்றெழுத்தைச் சார்ந்த ளகரம் அல்வழியில் வரும் டகரம் திரிந்தவிடத்து டகரமாகத் திரிதலேயன்றி ஆய்தமாகவுந் திரியும்.

(எ.டு) முள் + தீது = முட்டீது, முஃடீது.