உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. சொல்

அகலமாகிய குறிப்புணர்த்தும் உரிச்சொற்கள் :

நனவு என்னும் உரிச்சொல் இடமும் அகலமுமாகிய குறிப்புணர்த்தும்

(எ.டு)

“நனவுப் புகு விற யிற்றோன்று நாடன்”

66

நனந்தலையுலகம்

“நனவே களமும் அகலமும் செய்யும்”

அகநிலைச் செயப்படுபொருள் :

வினைச்சொல்லின் அகத்தே செயப்படுவதாக நிற்குந்

தொழிலைக் காட்டுஞ்சொல்.

(எ.டு) வந்தான்; வருதலைப்புரிந்தான்.

அகப்பாட்டு வண்ணம் :

முடியாத்தன்மையால்

அகப்பாட்டு வண்ணமாகும்.

முடிந்தது மேல் வருவது

அச்சமாகிய குறிப்புணர்த்தும் உரிச்சொற்கள் :

பே, நா, உரு ஆகிய மூன்று உரிச்சொற்களும் அச்சமாகிய குறிப்புணர்த்தும்.

(எ.டு) ‘மன்ற மார்த்த பேமுதிர் கடவுள்'

‘நா நல்லார்’

உருமில் சுற்றம்'

அச்சக் குறிப்புப் பொருளைத்தரும் இடைச் சொற்கள் :

துண்ணென, துணுக்கென, திட்கென, திடுக்கென என்றாற் போல்வன அச்சக்குறிப்புப் அச்சக்குறிப்புப் பொருளைத் தரும் இடைச்

சொற்களாகும்.