உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

இளங்குமரனார் தமிழ்வளம் - 40

மாசு-கட்டுப்பாடு உண்டா?

மகக்கட்டுப்பாடு உண்டா?

மண்ணியல் ஆய்வு உண்டா?; விண்ணியல் ஆய்வு உண்டா? தோய்ந்து தோய்ந்து பாருங்கள்! ஆய்ந்து ஆய்ந்து பாருங்கள்! கையிற் கனியெனக் கருதுவனவற்றைக் கண்டு மகிழ்வீர்கள்! இவ்வுரை படிப்பறிவு உரைமட்டுமன்று.

பட்டறிவும் கூட்டிச் சேர்ந்து வழங்கிய பட்டய உரையாம்.