உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114

இளங்குமரனார் தமிழ்வளம் - 40

சொல்லும் மரபு உண்டா? படைத்தல் -காத்தல் - அழித்தல் என்று கூறுவதன்றி இயற்றுதல் எனச் சான்று உண்டோ? முன் கட்டுரையில் விளக்கம் கண்டோம் அல்லவோ?

ஆதலால், 'திருக்குறள் படி' என்பதைத் “திருக்குறட்படி என்று பரப்புதலே குறள்நெறி செழிக்க விரும்புவார் செய்கடமையாம்.

படி