உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

-

இளங்குமரனார் தமிழ்வளம் 40

அந்தந் சுடச்சுடர்ந்த பொன்னின் கொடையேயன்றோ! உலகக் காடையாக மின்னலிட்டுத் திகழ வாய்ப்பதும் அப்பொற் சுடரே யன்றோ!

எடுத்துக்காட்டாம் வரலாற்றாளர் இத்துணையர் தாமோ? எண்ண எண்ண எண்ணுவார் எண்ணமென விரிவதை எண்ணி முடிப்பது எப்படி? எழுதி முடிப்பது எப்படி?

“சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம் சுடச்சுட நோற்கிற் பவர்க்கு.”