உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

310

இளங்குமரனார் தமிழ்வளம்

40

பொறிகளின் பழுதுபார்த்தல் பொழுதைக் குறைத்தல்

ஈ) பாதுகாப்பு :

பொறிகளைப் பாதுகாப்புடன் இயக்குதல்

தீய விளைவுகள் ஆகாமல் தடுத்தல்

உ) பணியை எளிமைப்படுத்துதல் :

கடினமான வேலையை எளிமையாக்கல்

குறித்த காலத்தில் குறித்த அளவில் முடித்தல்.

ஊ) சேவை :

நுகர்வோர் நிறைவுக்காகச் செயல்படுதல்

நுகர்வோர் எதிர்பார்ப்புகளை அறிந்து செயல்படுதல் எ) மனவளம் :

இணைந்து பணிபுரிதல், ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு கடனாற்றல், ஒருவர் சிக்கலை ஒருவர் தீர்க்க உதவுதல், பொது நலம் பெருகித் தம் நலம் தேய்தல், தமக்குத் தாமே உண்டாகும் நிறைவு என்பவை.

மேற்கோள் நூல் :

“தரக்குழுக்கள்-தத்துவமும் தொழில் நுட்பமும்

பயிற்சிவளாகம்,

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்,

நெய்வேலி-3.