உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

இளங்குமரனார் தமிழ்வளம் - 40

வள்ளியம் என்னும் பேறு வளத்தில் இல்லை! உளத்திலே தான் உள்ளது.

உளமும் வளமும் சேர்ந்திருப்பது பெருநலந்தான். அவ்விரண்டுள் வளம் மட்டும் இருந்து என்ன பயனும் இல்லை! உளம் மட்டும் இருந்தால் கூடப் பயனாம்! உள்ளம் இருந்தால் உள்ளுவதெல்லாம் உயர்வுள்ள முடியுமே!