உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவமும் வாழ்வியலும்

இப்படிப்பட்ட நட்பு கூடும் நட்பா? கூடா நட்பா?

35

இக்கூடா நட்பினர்க்கு முகநட்டலைக் கூறுதலே ‘வள்ளுவ வளம்' என்பதை அன்றி வேறொன்று சொல்ல முடியாதே!

அழிக்கத் திட்டமிட்டு வரும் நட்புக்குச் சுளிப்புக் காட்டாமல் இருப்பதே அரிது! அதனினும் அரிது முகத்தில் நகைப்புக் காட்டுதல்!

எத்தகைய வாழ்வியல் தெளிவு இருந்தால், இப்படிக் கூற முடியும்? திருவள்ளுவர்க்கு அமைந்த தனித்திறம், பேறு அது!