இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
அந்த உணர்வு எங்கே?
க
265
யிருக்குமா? மாந்தர் நோக மாந்தர் பார்க்கும் வழக்கமும் வாழ்க்கையும் தலைவிரித்தாடுமா?
66
“எந்தை உள்ளடி முள்ளும் நோவ உறாற்க”
என்று கனிவுடன் வேண்டும் காரிக்கண்ணரின், “அந்த உணர்வு எங்கே எங்கே?"