முரு
சிங்
திருக்குறள் கதைகள்
வருகிறோம் அப்பா!
193
ஐயையோ! மருத்துவ நிலையம் ஐயா! து
வராமலே இருங்க! இது என்ன விருந்து வீடா? மருந்து விடு
இல்லை!
வடி
ஓ ஓ! நல்லவனாவான் சிங்கன்! உன்
எண்ணப்படியே ஆகட்டும்! வணக்கம்.
சிங்
வணக்கம்!
காட்சி - 4
-
(வழியில் ஒருவன் மிதிவண்டியொன்றைத் தூக்கிக்
முரு மிதி
முரு
கொண்டு வருகிறான்.)
- என்னையா? வண்டி...
என்னவா? எந்தப் பயலோ சாலையிலே
முள்ளைப் போட்டிருக்கிறான்!
அடுப்பில் வைக்க...
வடி
மிதி
வையவேண்டாம் அண்ணே!
அவசரப்படாதீங்க தம்பி. அடுப்பில்
வைக்கக் கொண்டு போனதைச் சாலையில் போட்டிருக்கிறான். எந்தச் சனியன் செய்தானோ; தூக்கிச் சுமக்க வேண்டியது ஆயிற்று; தோளும் புண்ணாகி விட்டது.
முரு
(போகிறான்.)
தம்பி நீங்கள் சொல்லியதுதான் சரி. நம் எண்ணத்தை பொதுமக்களுக்கு எடுத்துச் சொன்னால் போதும்; வெற்றிதான்.
வடி
ஆமாம்! அப்படியே செய்வோம்.
காட்சி - 5
வடிவேல் - பொன்னப்பன்
வடி
இந்த மாதிரி முடிவு கட்டினோம். அன்றி லிருந்து ஓயாத உழைப்புத்தான். என்னவோ ஒரு கவலையும் ல்லாமல் தொண்டு செய்ததுடன், வயிற்றுப் பாட்டுக்கும் தொழில் செய்து கொள்கிறோம். இதைத்தான் ஊரில்