66
திருக்குறள் கதைகள்
29
எங்களுக்கு இதயமும் இருக்கின்றது அதே பொழுதில் கடமையும் இருக்கின்றது." என்றார் சந்நியாசிக் கோலத்தைக் களைந்து கொண்டிருந்த அதிகாரி. பின் தொடங்கியது.
66
“சாரதேவ் உங்கள் பெயர்தானே?”
66
‘ஆமாம்’
உரையாடல்
“காசிப்பூரில் கடை வைத்திருந்தீர்கள் அல்லவா!”
66
“ஆமாம்”
"கூட்டு வியாபாரம்தானே?"
"ஆமாம்"
“கூட்டாளியின் பெயர்?”
“பெயர்...’
"கோவிந்த தேவ் இல்லையா?"
66
66
“ஆமாம்”
ஆயிரம் முதல் போட்ட நீங்கள் எட்டாண்டுகளிலே ஐந்தாறு லட்சம் தேடினீர்கள் இல்லையா?"
66
ஆமாம்”
'கோவிந்த
66
தேவ்
வியாபாரம் காரணமாக
வெளி
நாடு சென்றிருந்த நேரம் கடையை மூடிவிட்டு இருந்த பணத்தைச் சுருட்டிக்கொண்டு தலைமறைவாகி விட்டீர்”
66
“உண்மை”
“வங்கத்திலே ‘அரவிந்’ என்னும் பெயரோடும்.சென்னையிலே குணசேகர்' என்னும் பெயரோடும், கண்டியிலே 'குணதிலகா’ என்னும் பெயரோடும் இருந்தது நீர்தானே.’
"முற்றிலும் உண்மை
“என்னை இன்னார் என்று முன்னரே அறிவீரா?”
66
தோ" என்று இரண்டு தாள்களை நீட்டினார் சாரதேவ் என்னும் அறிவானந்தர். அவற்றில் “சாரதேவ் தலைமறைவாகி விட்டார்; கூட்டு வாணிகத்தில் கொள்ளை; போலீசார் தேடுகின்றனர்” என்னும் செய்தி ஒரு தாளிலே இருந்தது.