இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
திருக்குறள் கட்டுரைகள்
மனிதரோடு மனிதனாக வளர்ந்து
காட்சியளிக்கிறான் மனிதப் பதர்!
95
மனிதனாகக்
மணியுடைய நெல்லுக்கும் பதருக்கும் வெளிப்படையான உருவவேற்றுமை இல்லை.
பயனில்லாத சொற்களைச் சொல்லித் திரியும் மனிதப் பதருக்கும் பயன் சொல்லுடன் வாழும் மாந்தருக்கும் உருவால் வேற்றுமை இல்லை.
நெற்பதருக்கு மணி என்னும் உள்ளீடு இல்லை.
மனிதப் பதருக்கும் அறிவு என்னும் உள்ளீடு இல்லை.