பக்கம்:இளந்தமிழன்–1சனவரி1973-இதழ்4.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இப்பாட்டை நன்கு ஆராயும் போது அக்காலப்பேச்சு வழக்கின் உருவம் நமக்கு நன்கு புலகுைம். உணர்ச்சிக் கொந்தளிப்பு, அவ் வையாரின் உரையில் பொங்கிப் பொதுளுவதை நன்கு அறியலாம். இத்தகு உரைவளம் மிக்க நாடகங் கள் பண்டைக்காலத்தில் மிகுதி யாக நாடெங்கும் நடை பெற்றி ருந்தன எனலாம். நாடக வழக்கு மிகுதியாக இருந் தமையால் தானே தொல்காப்பி யர், செய்யுள் வழக்கைக் குறிக்க வந்தபோது உலகியல் வழக்கை யும், நாடக வழக்கையும் ஒப்ப மதித்து ஆராய்ந்து பாடல் சான்ற புலநெறிவழக்கத்தைத் தம் அரும் பெரும் இலக்கணத்தில், அமைத் தார் இலக்கணப் பேராசிரியர் களும் மதிக்கும் நாடக வழக்கு தமிழகத்தின் வாழ்க்கைக் கலை’ யாக வழங்கிச் சிறந்த மாண்பு வியக்கத் தக்கதே. கலித் தொகையும், பரிபாடலும் எவ்வளவு நாடகப் பண்பமைந்த வை என்பதை ஆராயும்போது நம் கற்பனையாலும் எட்டமுடியாத வியப்பும் விரிந்த இலக்கிய நோக் கும் முகிழ்க்கிறது. சங்க இலக்கி யங்களை நாம் குறுகிய எல்லேயிலி குந்து ஆராய்வதை விட்டு விட்டு, விரிந்த ஆராய்ச்சி நோக்கில் அணுகாததால்பலஉண்மைகளைக் காணவும் உணர்த்தவும் தவறி விட்டோம். தொகை நூற்களேக்கூட நாம் தழிழ் மரபுக்கிசைந்த கண்ணுேட் கடத்தில் ஆராயாமல் இருக்கும் குறைபாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும். கலித்தொகையும், பரி பாடலும், ஐந்திணை நூல்களும் கோவைநூல்களும்கவிதை நாடக இலக்கியங்களே என்ற உண் மையை ஆராய்த்தறிந்தபோது ஐயா, வணக்கம் செல்வத்தினலேயேனும், கல்வி யினலேனும் தலைமையினுலேயே னும் வலிமையினலேயேனும் சிறந்தவனுயிருக்கும் ஒருவனேச் செல்வமும் கல்வியும் தலைமையும் வலிமையும் இல்லாத பிறர் பெரும் பாலும் அச்சத்தால் வணங்கா நிற்பர். மேற் சொன்ன வளங்க ளுடையோன் தன்னையே பெரிய வகை மதித்துத் தன்னை வணங்கு வோரை மதியாது ஒழுகும் வரை யில், அவனே வணங்குவோர் அவன்பால் என்றும் அச்சமே கொண்டு நிற்பர். அ ங் ங் ன ஞ் செல்வம் முதலிய வளங்களால் உயர்ந்தோன் தன் இன மேலாகக் கருதாது தன்னே வணங்குவோ ரெல்லாரிடத்தும் அன்பும் இரக்க மும் உடையய்ை ஒழுகுவனுயின், அவனை வணங்குவார் தமக்குள்ள அச்சந்தீர்ந்து அவன் பாற்பேரன் புடையராய் உளங் குலேந்து உருகி யொழுகு த8லயும் காண்கின்ருேம். இல்வியல்பை உற்று நோக்குங் காற் , கடவுளே அச்சத்தால் வணங்குவார் நிலக்கும் அன்பி ல்ை வணங்குவார் நிலைக்கும் உள்ள வேறுபாடு நன்கு விளங்கள் நிற்கும். -மறைமலையடிகள் வியப்பின் எல்லேயை எய்தினேன். அந்நூல்களை நாடக அமைப்பு முறையில் வகுத்தமைத்து ஒரு நூல் இயற்றி ல்ை அப்போது அவற்றின் உண்மையை உலகம் உணரும். இதேபோலக் காமத் துப்பாலும் ஓர் ஒப்பற்ற நாடகத் தமிழ் இலக்கியமேயாம். இவற்றை அரங்கில் நடிக்கவும் முடியும் என் பதைத் தமிழகம் நனியறிய வேண்டும். இவ்வுண்மைகளை உணர்ந்து சங்க இலக்கியங்களின் உண்மை நாடகத்தமிழிலக்கியத்தை ஆrாய வே ண் டு வது ஆப்வறிஞர்கள் கடமையாகும். 95