பக்கம்:இளந்தமிழன்–1சனவரி1973-இதழ்4.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இவ்வளவு லேட்டாய் வந்த தில்லையே? மாளாத ஏக்கமும் மீளாத வேதனையும் சூழ, அவன் அந்தத் தூக்கமாத்திரைகளே அப்படியே தன் வாயருகே கொண்டுபோக எத்தனம் செய்த போது, மின்னலால் தாக்குண்ட நிலையில் ஒர் இமைப்பொழுதுக்கு அவன் அப்படியே கல்லாக நின்றன்! மறுஇமைப்பில், அவன் வெறிபற்றின பாங்கில் நழுவிக் கிடந்த அந்தச் சஞ்சிகையை கை நடுங்கப் புரட்டி, உயிர் நடுங்கப் பார்க்கலானன். உடனே ஒ... மை டியர் மஞ்சு! என்று தன்னுள் தனக்குக்குத்தானே குதுாகலம் அடைந்த வண்ணம் அந்தப் பத்திரிகையை வீசிவிட்டு அந்தக் கடிதத்தை மேஜைமீது போட்டு விட்டு, உள்ளங்கை யிருந்த தூக்கமாத்திரைகளில் இரண்டைமட்டும் வாய்க்குள் போட்டுக்கொண்டான். ஹார்லிக்ஸ் இவ்வளவு ருசியா கவும் இருக்குமோ? சிரித்தான்! 女 "அத்தான்!... அத்தான் ... விதியின் நாயகியாக வந்து நின்ற மஞ்சுளா கூவிள்ை. குமார் கண்களைத் திறக்கவே இல்லே இன்னமும்! ... உயிர்க்கழுவில் ஊசலாடிய அவள் மீண்டும் அலறிள்ை. அவள் பார்வையில் அந்தக் கடிதமும் து.ாக்க மாத்திரைச் சீசாவும் தென் பட்டன. ஐயையோ, அத்தான்! ஐயோ, என் தெய்வமே!’ என்று ஒலம்பரப்பிக்கொண்டே அவளு டைய குமாரின் மார்பில் தஞ்ச மடைந்தாள் மஞ்சுளா. புதிய ஆப்பிள் உருண்டதும். கெட்ட கனவு கண்டு விழிப்ப வனைப் போல குமார் பதட்டம் &յէք, கண்களைத் திறந்தான், தன் நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க நல்லார்சொல் கேட்பதுவும் நன்றே.நல்லார் குணங்கள் உரைப்பதுவும் நன்றே அவரோடு இணங்கி யிருப்பதுவும் நன்று. தீயரைக் காண்பதுவும் தீதே திருவற்ற தீயார்சொல் கேட்பதுவும் தீதே-தீயார் குணங்கள் உரைப்பதுவும் தீதே அவரோடு இணங்கி யிருப்பதுவும் தீது. -வாக்குண்டாம் இருகைகளாலும் தன்னுடைய ஆ ரு யி ை ஆரத் தழுவியபடி மெள்ள எழுந்து உட்கார்ந்தான். மீண்டும் ஒரு முறை மஞ்சுளாவை ஊடுருவின்ை. அவனது குழிவி ழுந்த கண்களின்றும் கண்ணிர் மடை திறந்தது. 'மஞ்சு! மை டியர் மஞ்சு! என்னே-இந்தப்பாவி யைத் தயவு செஞ்சு மன்னிப்பா யா?" என்று தேம்பத் தொடங்கி ன்ை. மஞ்சுளா தன்னுடைய கண்ணி ரையும் இப்போது துடைத்துக் கொண்டாள். அத்தான், உங்க கையிலே மன்னிப்புக் கேட்க ணும்னு உயிரைக் கையிலே பிடிச் சுக் கி ட் டு ஓடியாந்திருக்கேன் 103