பக்கம்:இளந்தமிழன்–1சனவரி1973-இதழ்4.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*o あ ఇస్రే - 窃"ど。 தூய பைபிள் உலக வேதங்களிலே ஒன்று. இதற்கு முன் தமிழிலே சில பேரறிஞர்கள் பைபிளே மொழி பெயர்த் திருக்கிருர்கள். ஆல்ை அவற்றில் கையாளப்படும் நடை தனிப் போக்குடன் அமைந்திருப்பதைக் காணலாம். சென்ற இதழில் பைபிளின் முதல் அதிகாரத்தை மொழி பெயர்த்திருந் தேன். இப்போது இரண்டாவது அதிகாரத்தை மொழி பெயர்த்திருக்கிறேன். மனிதனின் கொடுமை வளருவது கண்டு கடவுள் உலகை அழித்துவிடக் கருதினர். அந்த பொங்கும் சினத்தில்ை வெள்ளப் பெருக்கை உண்டாக்கினர். ஆனல் சினத்தினிடையேயும் அவருடைய அருள் வெளிப் பட்டது. தான் படைத்த உயிர்கள் பூண்டோடு அழிவதை அவர் விரும்பவில்லை. தழைக்கப் படைத்த உயிரினம் மீண்டும் நல்ல முறையில் தழைத்துப் பெருக வேண்டுமென அருள் பாலித்தார், அவருடைய அருளின் திறத்தைக் கூறும் அதிகாரமே இவ்விரண்டாம் அதிகாரம். பைபிள் ஒரு சிறந்த வேதம் மட்டுமன்று. கியமும் ஆகும். சிறந்த இலக் 2. வெள்ளப் பெருக்கு மனிதர்கள் பெருகினர்கள். அவர்களுக்குப் பல பெண்கள் பிறந்தார்கள். கடவுளின் மக்களாகிய ஆண் கள் மனிதர்களின் மக்களாகிய பெண்கள் அழகாயிருப்பதைக் கண்டார்கள். அந்தப் பெண் களில் அவர்கள் விரும்பியவர்களே யெல்லாம் தங்கள் மனேவிகளாக் கிக் கொண்டார்கள். 'என் ஆவி மனிதனுடன் எப் பொழுதும் உழன்றுகொண்டிருக்க வேண்டியதில்லை. அவனும் சதை யால் ஆனவனுயினும் அவனு டைய வாழ்வும் நூற்றிருபது ஆண்டுகள் மட்டுமே யாகட்டும்?? என்ருர் இறைவன். அந்த நாட்களில் உலகில் அரக் கர்கள் இருந்தார்கள். கடவுளின் மக்களுக்கு மனிதர்களின் பெண் கள் குழந்தைகளேப் பெற்ருர்கள். அந்தக் குழந்தைகள் வலிமை மிக்கவர்களானர்கள். மனிதனின் கொடுமை உலகில் அதிக மானதைக் கடவுள் கண் டார். நாளுக்கு நாள் மனிதன் 108