பக்கம்:இளந்தமிழன்–1சனவரி1973-இதழ்4.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ப்ரபஞ்சத்திற்கு அடிமையாகி விட்டால் நமது அ ரி த கி ய மானிடப் பிறவியே வீணுகிப் போகும் என்கிருர் சங்கரர், நம்ம ஊர் தேவமார்கள் இப்படி மாயை யிலே விழுந்து கிடக்கருளேன்னு தேக்கும் மனசு அடிச்சிக்கத்தான் செய்யுது. துரங்கறவாளே எழுப் பிடலாம். துரங்கருப்போலே நடிக்கறவாளே எழுப்ப முடியுமா சொல்லுங்கோ?” என்ருர் பஞ் சாமிக் குருக்கள். தென்னடார்க் கிராமம் சிறிய கிராமம் தான்; அங்கு எத்தனை குடும்பங்கள் இருந்தனவோ அந்த அளவுக்குக் கட்சிகளும் இருந்தன. ஒவ்வொருவரும் தன்னை விட்டால் பெரிய மனிதன் யாருமில்லை என்று நினைத்துக் கொண்டு நடப்பவர்கள் கையில் சேர்ந்தாந்போல் ஐம்பது ரூபா யைப் பார்த்துவிட்டால் போதும் அவனுக்குத் தலகால் தெரியாது எவனுக்காவது சவால்விட்டு,"விடு வேகு பார்க்கலாம்’ என்பான். ஊர் மக்களுக்கிடையே இருந்த உட்பூசலால் அந்த கிராமத்தில் கோயில் காரியங்கள் புறக்கணிக் கப்பட்டே கிடந்தன. அந்த ஊர்ச் சிவன் கோயிலில் நெருஞ்சியும், எருக்கும் படர்ந்து கிடந்தன. ஊர்மக்களேயெல்லாம் ஒன்று சேர்த்துக் கும்பாபிஷேகம் நடத்தி விடவேண்டுப' என்பது பஞ் சாமிக் குருக்களின் ஆசை கும்பா பிஷேகத்தை முன்னிட்டாவது நாட்டாண்மைக் காரர்களிடத்தில் ஒற்றுமை பிறக்காதா என்ற சபலம் அவருக்கு உண்டு. வடிவேலுத் தேவரும் பஞ் சாமிக் குருக்களும் இதற்கு முன் செய்த சில முயற்சிகள் தோற்றுப் போய்விட்டன. 'மணியக்கார ராமசாமித் தேவன் கோயில் வாசல்லே அடியெடுத்து வெச் சான்ன திருவிழாவே நடக்காது என்ருர் டிரஸ்டி பெரியதம்பித் தேவர். "பெரிய தம்பித் தேவனை ஒழிச்சிக் கட்டிட்டுத்தான் மறு வேலே பார்ப்பேன் . இல்லேண்கு நான் ஒருத்தனுக்குப் பொறந்த வன் இல்லே' என்று சூள்உரைத் தார் ராமசாமித்தேவர். 'குதிரை வாகன மண்டகப்படி ரெண்டாம் கரையான்களுக்குக் கிடையாது; எங்களுக்குத்தான் உண்டு' என் பது மற்ருெரு கட்சி, 'ரிஷப வாக னத்தன்று இடும்பாவனம் குஞ்சம் மாள்தான் சதுர் ஆடவேண்டும். வேறு எவளும்கோயில் வாசலுக்கு வரக்கூடாது'-என்பது இன்ளுெகு கட்சி. இந்தக் குழப்பத்திற்கு முடிவுகட்டவேண்டும என்பது தான் பஞ்சாமிக் குருக்களின் கவலே. வடிவேலுத் தேவரும்பஞ்சாமிக் குருக்களும் இதைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருந்தனர். அப் பொழுதுதான் தலையாரி ரெங்கன் அந்த வழியாக வந்தான். தன்ை யிலே கோணிச் சுருளும் கையில் மரக்காலும் இருந்தன. ரெங்கள் இரண்டு பேருக்கும் பெரிய கும்பி டாகப் போட்டுவிட்டுக் குருக் களைப் பார்த்து, "சவுரியங்கனா சாயி? பாத்து ரொம்ப நாளாச்சி!” என்று பணிவன்போடு விசாரித் தான். 'ஏண்டா ரெங்கா எப்படி யிருக்கே? பொண்டாட்டி முழு காம இருந்தாளே...புள்ளே பெத் துட்டாளா? என்ன புள்ளே?” என்ருர், 'இல்லிங்க சாமி...இதுதான் மாசம் என்று நானத்தோடு சொன்குன் ரங்கன். 73