பக்கம்:இளந்தமிழன்–1சனவரி1973-இதழ்4.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் நமது மொழி; இனிமைத் தமிழ் மொழி; அமுது மொழி என் கின்ற உரிமை உணர்வு அவர் உன்னத்தில் பொங்கி ஒளிர்கின் றது தொட்டகரம் பொன்னகும் மெல்ல ம்ெல்ல சுவைத்து இதழ் கனியாகும் நெஞ்சமன்றில் பட்டவுடன் பொருளாகும் வாழ்க்கை வண்ணம் படைத்த சுவை நூல்கள் கோடியாகும் 22: ്കേചേർ இனிமைதேக்கி க்ாந்துமொழி தமிழாகும் நமதாகும் தமிழ்ப் பற்று மிகக் கொண்ட வர் நம் கவிஞர்

  • எந்தமிழை அழிப்பாரை துண்டாகி வெட்டித் துரனாக்கி உரமாக்கி வண்டாடும் பூமலர் வைப்போம்”

என்று சூளுரைக்கிறர் தமிழைக் காக்க அன்னைத் தமிழை அரியனே ஏற்ற ஆவி துடித்கிறது. அதற்கு ஒரு ஊறு நேருமெனில் இநஞ்சம் கொதிக்கிறது. உணர்ச்சி கொப் பளிக்கிறது. மனம், குமுறுகின் தது. அது சினம் மிகுந்து தொல் வாய் வெடிக்கிறது. தாயின்மேல் ஆன பிறக்கின்றது தைமிழர்கள் கெடுவது ஒன்றே தரணியின் முறையா தூய அமிழ்து ஒழித்து அரக்கர்_ கூட்டம் ஆள்வது சரியா-இல்லை தமிழுக்கும் தமிழர்க்கும் , தடைபோடும் வெறியர் தன்மை இமைவேறு கண்கள் வேருய் இருநூறு துண்டங் காண்போம்?? உணர்ச்சி ஊஞ்சவிலேதான் உயிர்த் துடிப்புள்ள கவிதை பிறக் கும். எதைப்படித்தால் என்_தலை யைக் கழற்றி விடுவது போல் இருக்கிறதோ அதுவே கவிதை என்ருன் ஒர் ஆங்கிலக் கவிஞன்” கவிஞரின் வீர வரிகள் இதைத் தான் உணர்த்துகின்றன.

  • குருதியே ஒடிஞலும் குடல் நிணம் சிதைந்தபோதும் பரிதியின் மாலே வண்ணம் படைத்தது மண் என்ருலும் வருதுயர் தமிழுக்கென்றே வாழிய பாடல் பாடி உறுதியில் இறங்கு! வெற்றி உனக்கிது இயற்கை வேதம்.’’

தமிழுக்கு முதல்நிலை தர வேண் டும். மூவேந்தர் போற்றிய முத். தமிழுக்கு முதலிடம் கிடைக்கச் செய்யவேண்டும். என்பதிலே இவருக்கு இருக்கிற ஆர்வம் மிகப் பெரிது 'தாய்மொழித் தமிழை தனித் தமிழாக்க தாயகம் முடிதர வேண்டும்." தல கொடுத்துத் தமிழ்_காத் தான் குமணன். அதைப்போல் தமிழர்கள் யாவரும் தமிழைக் காக்க உறுதி கொள்ள வேண்டும் என்பது கவிஞரவர்களின் மங்காத எண்ணமாகும். "தமிழன் பெற்ற தமிழர்க்கெல்லாம் தலே கொடுத்தேனும் தமிழினேக் காப்போம்" என்று உறுதி கூறுகின்ருர். 80