பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/94

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


காதல் எங்கே ? 91 பானுமதி : என்ன விஷயம் சரோஜா ? சரோஜா உனக்கே தெரிஞ்ச விஷயந்தான். இருந்தாலும் சொல்லி வைக்க வேணும்னு நினைத்தேன். கோவிச் சுக்க மாட்டாயே ? பானுமதி : சொல்லு சரோஜா, எனக்கென்ன கோவம் ? சரோஜா : நம்ம லலிதாவைப் பற்றித்தான் ஊரெல்லாம் பேசிக்கிரு.ர்கள்...... பானுமதி : லலிதாவைப் பற்றியா ? சரோஜா : ஆமாம். அந்த ஒவியன் ஒருத்தன் வந்திருக் கிருனல்லவா ? லலிதா அவளுேடு அடிக்கடி சுற்றிக் கொண்டிருப்பதைப்பற்றித்தான்...... பானுமதி : ம்......? சரோஜா : எல்லோரும் எப்படி எப்படியோ சொல்லு கிருர்கள் ? பானுமதி : விஷயம் புரிஞ்சுது சரோஜா. ஆளுல், நான் ஒன்னு சொல்லுகிறேன். அதை நீ நம்புவாயா ? சரோஜா : உனக்குத்தான் உண்மை தெரிஞ்சிருக்கும். எதுக்கும் லலிதாவுக்குக் கெட்ட பேர் வர்ரதைத் தடுக்க வேணும்னு நான் நினைத்தேன். பானுமதி : இப்படி வெளியிலே வதந்தி கிளம்பும்னு நான் அப்பவே பயப்பட்டேன். ஆணுல், லலிதாவைப் பற்றிய உண்மை எனக்குத் தெரியும். அண்ணு வுக்கும் தெரியும். அதை வெளியிலே சொன்னுல் யாருமே நம்புவது கஷ்டம். சரோஜா என்ன, சதாசிவத்துக்கும் தெரியுமா என்ன ? பானுமதி : அண்ணுவைப்பற்றி உனக்கு அவ்வளவாகத் தெரியுமோ என்னவோ, அவர் மற்றவர்களுடைய