பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிச்சை இப்ராஹீ ம் புலவர்

i

நபிகள் தாயகம் (ஸல்) அவ ர்கள் வாழ்ந்த காலத்தில் மார்க்க சம்பந்த

மான இஸ்லா மிய வாழ்வியல் தொடர்

பான பிரச்சினைகளுக்கு உரிய விளக் கங்களையும், தீர்வுகளையும் கூறி

தெளிவு படுத்தினார்கள். அண்ணலா ரின் மறைவுக்குப்பின், பல்வேறு வகை யான புதுப் பிரச்சினைகள் எ ழில் ாயின.

-- .." . A. § பெருமானாரோடு மிக நெருக்கமாக

Ն - } & 繫 :- :- ః - § .....w. "י"כ י - இருந்த ந: பித்தோழர்கள், பெருமானா ரின் சிந்தனை வ ழியே தீர்வு காண மு ി § << న _ ‘..... * 2° 3 பட்டனர். இத்தீர்வுகளின் தொகுப்பே

அமைந்தன.

பிக்ஹா சட்டங்களாக பின்னர் நான்கு இமாம்

மாணவர்களும் இத்தகைய மார்க்க த்

களும், அவர்தம்

தீர்ப்புகளைத் திரட்டி பிக்ஹா சட்ட திட்டத் தொகுப்புகளாக் கினர். புதி

தாக எழும் மார்க்கப் பிரச்சினைகள் எதுவாயினும் அவற்றிற்கு அடியொற்றியே தீர்ப்பு

படும்.

பிக்ஹாவை

உருவாக்கப்

பிச்சை இப்ராஹீம் புலவர் இஸ்லா மியத் தமிழ்ப் புலவர்களிலே யே இலக் கியத் திறனும் இலக்கண ஆற்றலும் ஒருங்கே பெற்ற பெரும் புலமையாள ராக விளங்கியவர் பிச்சை இப்ரா ஹீம்

புலவர் ஆவார்.

இவர் இளமையில் கல்வியில் ஆர்வ மில்லாதவ ராக இருந்தார். இவரை வலுக்கட்டாயமாகப் ப ள்ளிக்கு இவர் பெற்றோர் அனுப்புவது வழக்கம். காலப் போக்கில் இவர் கல்வியில் கருத் து.ான்றலானார். தமிழ் இலக்கியமும், இலக்கணமும் இவருக்குப் பேரார்வத் தை ஏற்படுத்தின. பதினாறு வயது நிரம்பும் முன்னரே இவர் பாக்கள் இயற்றுவதில் வல்லவரானார். ப னெட்டு வயதாகும்போது மற்றவர் களுக்கு இலக்கணம் கற்பிக்க, இலக்கண வகுப்புகளை நடத்தி ஆரம்பித்தார். இவரது இலக்கண வகுப்பில் பலர் சேர்ந்து இலக்கணம் கற்றனர். இவர்

I 1 7

தம் வழக்கமான கருவா ட்டு வியா

பாரத்திற்கிடையேயும், இலக்கணப் பள்ளியை தொடர்ந்து நடத்தி வந்தா f, கவிதைகளை இயற்றுவதும்,

இயற்றிய பாடல்களைத் திருத்துவதும்,

பதினைந்து ஆண்டுகள் புதிய பிறர்

இலக்கணம் ப ற்றி எழும் ஐயப்பா டு களைப் போக்குவதும் சாற்றுக்கவி டு f றி க் காவக ம் இ - பெ * @ so

இயற்றித் தருவதும் இவரது பொழுது

போக்காக இருந்தன.

இவரது தமிழ்ப் புலமையை அறிந்த எஸ். பி. ஜி. கல்லூரி நிர்வாகிகள் இவ

ரைத் தங்கள் கல்லூ ரியில் தமிழ்த்

துறைப் பேராசிரியராகப் ப னியாற்ற

அவர்கள் அழைப்பை

அழைத்தன fi. ஏற்று தம் 38வது வயதில் கல்லூ ரித் தமிழ்த்துறைப் பேராசிரியர் ஆனார்.

இவரும் அக்காலத்தில் பெரும்புலமை யாளராகவும் நாவலராகவு ம் விளங்கிய குலாம் கா திறு நாவலரும் இணை பிரியா நண்பர்கள். நாவல ரிடம் அவ்வப்

போது பிச்சை இப்ராஹீம் புலவர் பாடம் கேட்பதும் உண்டு. நாவலரின்

தமிழ்ப் படைப்புக்கு,

இஸ்லாமியத்

ஹீம் புலவர் உரை எழு தி

பிச்சை இப்ரா யுள்ளார்.

பிச்சை இப்ராஹீம் எண்ணற்ற தமிழ் நூல்களுக்குச் சாற்றுக் கவிகள் வழங்கி மூல நூா ல் படைப்புகளாக

யுள்ளார். வும் பல நூல்களை இயற்றியுள்ளார்.

அவற்றுள் நாகர் பிள்ளைத் தமிழ், நாயகத் திருப்புகழ், நத்ஹரொலி

ஆண்டகைப் பிள்ளைத்தமிழ், திரு மதீனத்து மாலை, மஹ்பூப் சுப்ஹானி

மாலை, திருமதீனத்துக் கலம்பகம் ஆகிய நூற்கள் குறிப்பிடத்தக்கவை யாகும்.

இசையார்வம் மிக்கவராகவும் இவர் விளங்கினார். இசைப் பாடல்களை இயற்றி அவற்றிற்குத் தக்காரைக் கொண்டு சுரவரிசை அமைத்துப் பா -