பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

} | 8

&

சொல்லிக் கேட்பதில் பெருவிருப்ப

முடையவராக விளங்கினார்.

6ے r .... ; rą தமிழ் இலக்கணத்தில் பெரும்புலமை கம்பரிலிருந்து, அவர் காலப் புலவர்கள் பலரின் இலக்

இலக்

கணப் பிழைகளைத் துணிவாக எடுத்து

பெற்று விளங்கினார்.

கியப் படைப்புகளில் காணும்

கூறுவது இவர் இயல்பு. அதனால், துணிவு நிறைந்த அவரது நக்கீர உள் ளத்தைப் பாராட்டும் வகையில் இவரை இலக்கணக் கோடரி என்று அழைத்தனர். இவருக்கு நன்னூல்

போன்ற இலக்கண நூல்கள் மட்டுமல் லாது 'தொல்காப்பியம்' முழுமையும் மனப்பாடம். எனவே இவர் குட்டித் தொல்காப்பியர்' எனவும் புகழப்பட் டார்.

கருவாட்டு வணிகத்தில் பெருஞ்செல் வராக விளங்கிய இவர் தம் தொழிலை சரிவரக் கவனிக்காததாலும் வறிய புலவர்களுக்கு வாரி வழங்கியதாலும் ஏழ்மை நிலை பெற்றார். 1908ஆம் ஆண்டில் தம் 45வது வயதில் மறைந் தாா.

ஃபிர்தெளஸி: மாபெரும் ஆவார்.

பாரசீக நாட்டின் கவிஞர் ஃபிர்தெளஸி "ஃபிர்தெளஸ்' என்ற அர புச் சொல்லுக்கு 'சொர்க்கப் பூங்கா' என்பது பொருளாகும். அதன் அடிப் படையில் அமைந்ததே 'ஃபிர் தெளளி' எனும் பெயர். இவரது இயற்பெயர் அபுல் காசிம் ஹஸன் இப்னு இஸ்ஹாக் இப்னு ஷரப் என்பதாகும். இவர் 935 -ஆம் ஆண்டு பாரசீக நாட்டில் பாஸ் எனும் ஊரில் பிறந்தார். தந்தையார் பெயர் ஃபக்ருத்தீன் அலி அஹமது என்பதாகும்.

இளமை முதலே பார்ஸி மொழியில் கவிபுனைந்து பர்டுவதில் ஆர்வமும் திறமையும் மிக்கவராக இருந்தார்.

ஃபிர்தெளஸி

ஒரு சமயம் இவரது பாடலைக் கேட்டு மகிழ்ந்த சுல்தான் மஹமூது கஸ்னவி இவரது பாடல் ஃ பி ர் .ெ த ள ஸி ன் (சொர்க்கப் பூங்கா) பேரழகையும் பேரின்பத்தையும் .ெ கா ன் டி ரு ப் ப புகழ்ந்துரைத்தார். ஃபிர் தெளஸ் எனும் பாராட்டுச் சொல்லே இவரது புனை பெயராக ஆயிற்று.

தாகப்

மறைந்த பாரசீக மன்னர்களின் வாழ்வை அடிப்படையாகக் கொண்டு நாமா இலக்கியங்கள் படைப்பது அக் வழக்கம். அத்தகைய நாமா இலக்கியம் ஒன்றை ஷா நாமா எனும் பெயரில் படைக்கப் பணித்தார். அதற்

ö湾*、

காக ஒரு கண்ணிக்கு ஒரு பொற்காசு வீதம் அளிக்கப்படும் என மஹ்மூது கஸ்னவி கூறினார். பத்தாயிரம் கண் னிகள் பாடி முடித்தவுடன் பத்தா யிரம் பொற்காசுகளை வாங்கிக் கொள்ளலாம் எனக் கூறியிருந்தார். ஆனால் ஷா நாமா முழுவதையும் பாடி முடித்தபின் முழுத்தொகையைப் பெற் றுக் கொள்வதாகக் கூறி எழுதத் தொடங்கினார். தொடர்ந்து முப்பத் தெட்டு ஆண்டுகள் உழைத்து அறுபதி னாயிரம் கண்ணிகளைக் கொண்ட ஷா நாமாவைப் பாடி முடித்தார்.

ஃபிர்தெளஸி இம் மாபெரும் பணி யைச் செய்து முடித்ததை அறிந்த பிற புலவர்கள் இவர் மீது பொறாமை கொண்டனர். இதனால் மனதைக் கெடுத்து பொற்காசுகளுக் குப் பதிலாக வெள்ளிக் காசுகளைப் பரி சா. க வழங்குமாறு செய்தனர். சுல்தான் அளித்த அறுபதினாயிரம் வெள்ளிக் காசுகளை பெரும் வெறுப் புடன் பெற்று அங்கிருந்தவர்கட்குப் பங்கிட்டுக் கொடுத்துவிட்டு மன்னர் மீது வசை பாடிவிட்டு வெளியேறி னார்,

மன்னர்