பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ཏའ། ”ཏུ་

முஹம்மது இஸ்மாயீல், காயிே

களோடு பார் n உருது, சமஸ்கிருதம், ஆகிய மொழிகளையும் அறிந்த பன்

மொழிப்புலவராகவும் விளங்கினார்.

முஹம்மது இஸ்மாயீலுக்கு ஐந்து வயது ஆகும்போது தந்தை காலமா னார். இவரின் அன்புத் தாயார் முஹிய் யுத்தின் பாத்துமாவே ஆரம்பப் பள்ளி முதல் கல்லூரிக் கல் விவரை இவரைப் படிக்கவைத்தார்.

இவர் சென்னைக் கிருத்துவக் கல் லூரியில் இறுதி ஆண்டு பி. ஏ. படிக்கும் போது காந்தியடிகளின் அழைப்பை

ஏற்று கல்லூரியை விட்டு வெளியேறி

விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட் Lтті.

1920 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற சென்னை மாகாண அரசி

யல் மாநாட்டில் முக்கிய பங்கு வகித்

தார். ஒத்துழையாமைத் தீர்மானம் நிறைவேற்றத்தில் பெரும் ப ங் கு

கொண்டார்.

இளமை தொட்டே பொதுமக்கள்

தொண்டில் பேரார்வம் கொண்டவ ராக இருந்தார். அரசியல் டன், தொழில் துறையிலும் ஈடுபாடு கொண்டார். பு க ழ் பெற்ற நிறுவனமான ஜமால் முஹிய் யுத்தின் தோல் நிறுவனத்தில் பணி செய்தார். பின் அதன் நிர்வாகியாக வும் பங்குதாரராகவும் ஆனார்.

ஈடுபாட்டு

அக்காலத்தில்

காங்கிரஸ் பேரியக்கத்தின் மீ து மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த போதி

ர்ெ - .ே வி 1 ギー ご - ിട് லும் இந்திய முஸ்லிம் சமுதாயத்தின் விழிப்பிலும் முன்னேற்றத்திலும் அதிக அக்கரை காட்டினார். இதற்கான அமைப்பாக முஸ்லிம் லீக் செயல்படத் தொடங்கியதும், காங்கிரசைவிட்டு விலகி லீகில் இணைந்தார். வெகு விரை வில் மலபார், ஆந்திரப் பகுதிகள் இணைந்த அ ன் ைற ய

கர்நாடக,

| 4 |

சென்னை மாகாண முஸ்லிம் லீக்கின் தலைவராக உயர்ந்தார்.

1947இல் நடந்த கராச்சி மாநாட் டிற்குப் பிறகு, தனியாகப் பிரிந்த இந் திய யூனியன் முஸ்லிம் லீகின் தலைவ ரானார். நாடு விடுதலை பெற்ற பிறகு முஸ்லிம் லீக் அமைப்பு அவசியமா என்ற விவாதம் எல் லா மட்டத்திலும் நடந்தது. அதைக் கண்டு சிறிதும் மனம் தளராமல், இந்திய முஸ்லிம்களின் முன் னேற்ற பாதுகாப்புக் கேடயமாக அமைப்பு இருந்தேயாகவேண்டும் என உறுதியாக பதில் அளித்தார். தாம் இறக்கும்வரை வகித்து வழி

5

f

உந்து சக்தியாக,

முஸ்லிம் லீக்

தலைமைப் பதவியை காட்டி வந்தார்.

இனிய பண்புகளின் உறைவிடமாகத் திகழ்ந்த க ாயிதே மில்லத் அவர்களை அனைத்துக் கட்சித் தலைவர்களும் அன்பு காட்டிப் பாராட்டினர். இவரது இறைப்பற்றும் அறிவார்ந்த நிதானப் போக்கும் அனைவராலும் பாராட்டப்

பட்டன. இவர் சட்டப் பேரவை, நாடாளுமன்றம், அரசியல் நிர்ணய

உறுப்பினராக

சபைக்

ஆகியவற்றின்

அரும்பணி

& Go || || அமைந்து அரசியல் நிர்ணய

தில் இந்தியாவின் எது என்று நடந்தது.

ஆதரித்தனர். இவர் மிகப் பழமையான தும், இனிமையானதுமான த மி மு மொழியே இந்தியப் பொது மொழி யாக இருக்க எல்லா வகையிலும் ஏற் றது என முழக்கமிட்டார். இவர் தம் தொகுதிக்குச் செல்லாமலே இருமுறை கேரளாவில் உள்ள மஞ்சேரி தொகுதி யிலிருந்து நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது இ வ. ர து சாதனை முத்திரையாகும்.

கூட்டத் பொது மொழி கடுமையான விவாதம்

பலரும் இந் திமொழியை

இந்திய முஸ்லிம்களால் காயிதே மில்லத்' என அழைக்கப்பட்ட முஹம்