பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூஸா (அலை)

டம் கூறி கனவுப்பலன் கூறுமாறு கேட்

டான். கனவுப் பலனைக் கணித்த சோதிடர்கள், பிர்அவ்ன் ஆட்சிக்கு

முடிவு கட்டும் ஆண் குழந்தையொன்று பிறந்திருப்பதாகக் கூறினர். இதைக் கேட்டு அன்று பிறந்த ஆண் குழந்தைகளை அழிக்க ஆணையிட்டான். இதையறிந்த குழந் தையின் பெற்றோர் அக்குழந்தையை ஒரு பெட்டியில் வைத்து நைல் விட்டுவிட்டனர். அப்பெட்டி மனைத் தோட்டமருகே ஒதுங்கியது. பிர்அவ்ன் குடும்பத்தினர் அப்பெட்டி யை எடுத்த திறந்து 3. போது உள்ளே அழகிய ஆண் கு முந்தை

வெகுண்ட மன்னன்

நதியில் அரண்

তো f . Lחנi

இருப்பதைக் கண்டு திகைப்பும் வியப் பும் அடைந்தனர். அழகில் மயங்கிய பிர்அவ்னின் மனைவி ஆலியா அதனைக் கண்ணும் கருத்து

மாக வளர்க்க விரும்பினார். பிர்அவ்ன்

அக்குழந்தையின்

அக்குழந்தையைக் கொல்ல முற்பட்ட போது, குழந்தை பெரிதாக இருப்ப தால் இது கனவு காண்பதற்கு முன்ன தாகவே பிறந்திருக்கும். எனவே, இக்

• தீங்கு னக் கூறி தம்

குழந்தையால் மன்னனுக்குத்

நேர வாய்ப்பில்லை எ

கணவன் குழந்தையைக் கொல்லாமல் காப்பாற்றினார். .ெ த | ட ந் து குழந்தை அரண்மனையிலேயே வளர லாயிற்று.

அக்குழந்தைக்கு மூஸா எனப் பெய ரிட்டனர். இது ஒரு ஹீப்ரு மொழிச் சொல்லாகும். மூ' என்றால் நீர் என்று பொருள். ஸா என்பதற்கு மரம் என் பது பொருளாகும். நீரில் மிதந்து வந்த மரப்பெட்டியில் இருந்த குழந்தை யாத லால் இப்பெயர் சூட்டப்பட்டது.

அரண்மனையில் வளர்ந்து வாலிப நிலையடைந்தார். ஒரு நாள் அரண் மனைக்கு அருகே ஏற்பட்ட சிறு சச்சர வில் எதிர்பாராமல் ஒருவனை மூஸா

! 45

கொலைக் குற்ற அரண்மனை

தேர்ந்தது. தண்டனைக்குப் பயந்து யை விட்டு வெளியேறினார். மத்யன் எனும் இடத்திற்குச் சென்று அங்கு (அலை) அவர்களிடம் பத்து ஆண்டுகள் ஆடுமேய்க்கும் பணியாற்றி னார். அவரின் அன்பு மகள் சபூராவை மணந்து கொண்டார். பின்னர் எகிப்து திரும்பும் ஒரு நபி என்பது இறைவனால் அறிவுறுத்தப் பட்டது. அத்துடன் பிர்அவ்னை நேர் வழிக்குக் கொண்டு வரும் பொறுப்பும் இவர் மீது இறைவனால் சுமத்தப்பட் டது. இறைக் கட்டளைப்படி பிர்அவ்ன் அரண்மனை சென்று மன்னனைக் கண்டார். தானே இறைவன்' எனும் மமதை ஒழிந்து வல்ல இறைவன் ஒரு வனே என்றும் அவனே வணங்கு தற் குரியவன் என்றும் உபதேசித்தார். இச் சொற்களைச் செவிமடுக்க விரும்பாத பிர்அவ்ன் மூஸா (அலை) அவர்கட்குப் தாங்கொ

கொல்ல

ஷாஜப்

வழியில் அவர்

பெரும் துன்பங்களையும் னாச் சோதனைகளையும் உண்டாக்கி

னான். அனைத்தையும் இறைவன் பெயரால் பொறுத்துக்கொண்டார்.

பொறுக்க முடியா நிலையில் இறை ஆணைப்படி பனு இஸ்ரவேலர்களுடன் வெளியேறினார். செல்லும் வழியில் செங்கடல் கு று க் கி ட் டது. (அலை) இறை ஆணைப்படி தம் கைத் செங்கடல் பிளந்து

மூளா

தடியால் அடிக்க, வழிவிட்டது. இவர்களைப் பிர்அவ்னும் அவர் படையினரும் துரத்தி வந்தனர். மூஸா (அலை) அவர்தம் கூட்டத்தினர் கரையேறியபோது பிர்அவ்ன் படை யினர் நீர்ப்பிளவின் இடையில் இருந்த

னர். பிளந்து நின்ற நீர் மீண்டும் இணையவே பிர்அவ்னும் படையும்

நீரில் மூழ்கி மாண்டனர்.

பின்னர், மூஸா (அலை) அவர்கள் சிரியா சென்றார். இறையாணைப்படி