பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உமைய்யாக்களின் 马一 சியைக் கைப் இறுதி வெற்றி

அப்பாஸ்

பற்றும் முயற்சியில்

அபுல் ஆட்சித்

கலீபாவாகவும்

பெற்றவர் 132இல் தம்மை படுத்தினார்.

தலைமையோடு பிரகடனப்

... ."

கலீபாக்களில்

ஹாரூனுர் ஆகியோராவர்.

அப்பாளியக் மிகச் சிறந்து ரஷீத், அல் மாமூன் இவர்களின் ஆட்சிப் பகுதிகள் எல்லா

வித வளமும், நலமும் பெற்று விளங்

விளங்கியவர்கள்

கின. எங்கும் அமைதியும், மகிழ்ச்சியும் லவின. இவர்களின் ஆட்சிக் காலம்

பொற்காலமாக விளங்கியது. சுமார் 450 ஆண்டுகட்குப் பின்னர் 37 ஆம்

கலீபாவாக இருந்த அல் முஸ்தஃளி மோடு அப்பாளிகளின் ஆட்சி முடிவுற் நிது.

அபுல் அஃலா மெளது தி, அண்மைக் காலத்தில் வாழ்ந்து மறைந்த லானா சையித் அபுல் அல்லா மெளது.தி (ரஹ்) இஸ்லாமிய மெய்ஞ்ஞானிகளின் வழித்தோன்றல் ஆவார். இவருடைய

மெள

மு ன்னோரான காஜா கு த்புத் தீ ன் சிஷ்தி என்பவர் தாம் புகழ்பெற்ற மெய்ஞ்ஞான குழுமமான சிஷ்தியா

தரீக்கா'வை நிறுவியவர்.

இவர் ஒளரங்காபாதில் 1903ஆம் ஆண்டு செப்டெம்பர் 25 ஆம் நாள்

பிறந்தார். இவரது தந்தை வழக்கறிஞ

ராகப் பணியாற்றியவர். இளமை யிலேயே மதிநுட்பம் மிகுந்தவராக இருந்த மெளது.ாதியை கல்விக்கூடங்

களுக்கு அனுப்பாது வீட்டிலேயே கல்வி கற்க தந்தை ஏற்பாடு செய்தார். திறமைமிக்க ஆசிரியர்கள் இவருக்கு அரபி, பார்ளt, உருது, ஆங்கிலம் ஆகிய மொழிகளைக் கற்பித்தனர்.

இவருக்குப் பதினாறு வயது தொடங் கும்போது இவரது தந்தை காலமா

அபுல் அல்லா மெளது.ாதி

னார். அதன்பின் இவர் தன் குடும்பத்

|

திற்கு வருவாய் தேட வேண்டிய சூழ்

நிலை ஏற்பட்டது. எனவே, இவர் இதழ்களுக்குக் கட்டுரைகள் எழுதி

அதன் மூலம் வருவாய் தேடலானார்.

கருதது துட்பமும் தெளிவும் மொழிச்சிறப்பும் மி க் க ள் அவற்றை விரும்பிப் படிக்கலாயினர்.

இவருடைய கட்டுரைகளில்

அமைந்திருந்தமையால்

இஸ்லாம் பற்றி இவர் எழுதிய நூல் கள் மக்களிடையே பெரும் வரவேற் பைப் பெற்றன. காலத்தின் போக்குக் கேற்ப எளிய உதாரணங்களுடன் இஸ் லாமிய நுட்பக் கருத்துக்களை அருமை யாக விளக்கலானார். இவ்வகையில் இவர் 1926இல் எழுதி வெளியிட்ட அல் ஜிஹாத்ஃபில் இஸ்லாம் என்ற நூல் மக்களின் கவனத்தைப் பெருமள வில் ஈர்த்தது. பலரும் விரும்பிப் படித் தனர். இவரது எழுத்துக்களின் மீது மக்களுக்குத் தனி ஆர்வம் ஏற்பட்டது. தொடர்ந்து ஜிஹாத் ஃபீஸ்பீலில் லாஹ் போன்ற பல நூல்களை எழுதி வெளியிட்டார்.

gali gästa 3@si “Towards understanding Islam’ arsirip 5 soavt'i di GT si ஒன்றை எழுதினார். இந்நூல் பத்துக்கு மேற்பட்ட மொழிகளில் பல பதிப்புகள் வெளிவந்தன. பல்வேறு மொழிகளில் பெயர்க்கப்பட்ட இந்நூலைப் படித்த அல்லாதவர் பலரும் இஸ் லாமை நன்கு உணர முடிந்தது.

முஸ்லிம்

இவர் பத்திரிகைத் துறைப் பணியி லும் ஈடுபட்டார். 1933ஆம் ஆண்டில் 'தர்ஜுமானுல் குர்ஆன் எனும் இத ழைத் தொடங்கி நடத்தினார்.

மாபெரும் இஸ்லாமியக் கவிஞர் இக் பால் இவரைத் தமக்குத் துணையாக லாகூருக்கு அழைத்துக் கொண்டார். கவிஞர் இக்பாலின் மறைவுக்குப் பின் இவர் லாகூர் இஸ்லாமியக் கல்லூரியில்