பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இஸ்ஹாக்

கடல் நீரைச் சுத்தப்படுத்தி குடிநீராகப்

பயன்படுத்துகிறார்கள். ஜோர்டான்

நதி நீரும் விவசாயத்திற்குப் பயன்படு

கிறது.

தொழில் துறை நாடு விரைந்து முன்னேறி வருகிற, ஆயுத உற்பத்தி பெருமளவில் செய்யப்

வளர்ச்சியில் இந்

படுகிறது. வைரத் தொழிலில் இந்நாடு முன்னணி வகிக்கிறது.

இ த் நா டு கல்வித்துறையில் மு ன் னேற்றமடைந்துள்ளது. அ ைன வ ரு க் கும் கட்டாயக் கல்வி கற்பிக்கப்படு கிறது, ஹீப்ரு மொழியே அரசு மொழி யாகவும் ப யி ற் சி அமைந்துள்ளது. அ ர பி மொழியும் அரசு மொழியாக அங்கீகரிக்கப் பட் டுள்ளது. இது ஒரு ஜன நாயகக் குடிய ர சா கு ம். ஜெருசலம் இந்நாட்டின் தலைநகராகும்.

மொழியாகவும்

இஸ்லாம் இறைநெறியில் மனித ர் வகுத்தளித்த

கள் வாழ இறைவன்

இஸ்லாம்

மார்க்கம் இஸ்லாம் ஆகும். என்ற அரபுச் சொல்லுக்கு அடிபணி தல்', 'சாந்தி ஈடேற்றம் பெறச் செய் வது எனப் பல பொருள்கள் உண்டு. இறைவனுக்கு முழு ைம ய க அ டி பணிந்து, அமைதியாக வ | ழ் ந் து, இம்மை மறுமைகளில் ஈடேற்றம் பெற மனிதனுக்கு இ ைற நெறியே இஸ்லாம்.

வழிகாட்டும்

இஸ்லாமிய நெறி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் உருவாக்கப்பட்ட மார்க்கம் அன்று. மு. த ல் மனிதரும், முதல் நபியுமான ஆதமுக்கு இறைவன் நல்கிய நன்மார்க்கமே இஸ்லாம். இஸ் லாமிய நெறியினின்றும் மக்கள் வழி தவறும் போதெல்லாம் இறைவன் தன் நபிமார்கள் மூலம் இஸ்லாமிய நெறி யைப் போதித்து ந ல் வழிப்படுத்து வான். இறுதிநபியாகிய முகம்மது நபி

4 o'

(ஸல்) அவர்களால் இஸ்லாமிய நெறி முழுமைப் படுத்தப் பட்டது.

இஸ்லாமிய நெறி ஐம்பெரும் அடிப் படைகளைக் கொண்டதாகும். முதலா வதாக அமைந்திருப்பது ஈமான் எனும் கலிமா, லா இலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸ் அலுல்லாஹ் வணக் கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை; முஹம்மது ந பி அல்லாஹ்வின் திருத் தூதர் ஆவார்' என்பதாகும்.

அல்லாஹ்வை ஒரு நாளைக்கு ஐந்து முறை தொழுது வணங்க வேண்டும். வைகறையிலிருந்து இரவு படுக்கைக்குச்

செல்லும் வரை ஐந்து தொழுகை ந - த் த வேண்டும். ரமளான் மாதம் முழுவதும் 3 0 நாட் கள் நோன்பு இருக்க வேண்டும். பகல் முமுவதும் உண்ணாமலும் பருகாமலும் நோன்பு நோற்க வேண்டும். ஒரு முஸ் லிம் தன் சொத்திலிருந்து நாற்பதில் ஒரு பங்கை ஏழை எளியவர்களுக்குத் தானமாகத் தரவேண்டும். இது .ே வ 'ஜகாத்' எனப்படுவது, ஐந்தாவதாக அமைந்திருப்பது ஹஜ் கடமையாகும். வசதி படைத்த ஒவ்வொரு முஸ்லிமும் தன் வாழ்நாளில் ஒரு முறையேனும் மக் காவிலுள்ள க ஃ ப இறையில்லம் சென்று ஹஜ் செய்ய வேண்டும்.

வேளை

இஸ்லாமிய நெறிகளை இறைமறை யாகிய திருக்குர்ஆனும், ஹதீஸும் எடுத்துக் கூறுகின்றன.

ாக் (அலை) . இவர் இப்ரா ஹீம்(அலை) அவர்களின் இரண்டாம் மகன் ஆவார். தாயார் லாரா அம்மை யார். இவர் உருவில் தம் தந்தையா ரைப் போலவே இருந்தார்.

இவர் முதன் முறையாகத் தம் தந் தையாரோடு மக்காவிலுள்ள கஃபா இறையில்லம் நோக்கி ஹஜ் சென்றார்.