பக்கம்:இளைஞர் தொலைக்காட்சி.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வானெலியும் தொலைக்காட்சியும் r ளுடைய விநோதமான போக்கும் கடத்தையும். நன்கு தெளிவாகும். 兴 光 笼 光 இரண்டிலும் நிகழ்ச்சிகளே அனுப்புவதற்கு 'வானெலி அலைகள்' என்று வழங்கப்பெறும் மின்காந்த அலைகளே பயன்படுகின்றன. இந்த அலைகள் விடிையொன்றுக்கு 297600 கி. மீ. வீதம் செல்லுவதால் இவற்றின்மூலம் ஒரூரிலிருந்து அனுப்பப்பெறும் நிகழ்ச்சிகள் அடுத்த கணமே அடுத்த ஊரை அடைந்து விடுகின்றன. அங்த ஊர் எவ்வளவு தொலைவிலிருப்பினும் அங்குள்ள வர்கள் இருந்த இடத்திலிருந்து கொண்டே உடனுக்குடன் நிகழ்ச்சிகளைக் கண்டும் கேட்டும் அனுபவிக்கின்றனர். வானுெலி ஒலிபரப்பில் தொடக்கத்திலும் இறுதியிலும் ஒலி அலைகள் தோன்றுகின்றன. ஒலி அலைகளாகத் தொடங்கி, மின் அலைகளாக மாறி, மீண்டும் ஒலி அலைகளாக மாறுவதே ஒலி பரப்பு நிகழ்ச்சியாகும். ஆல்ை, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பரப்புவதில் ஒளிக் கதிர்களைப் பயன்படுத்துகின்றனர். ஆதலால் இந்த நிகழ்ச் சிகள் ஒளிக்கதிர்களாகத் தொடங்கி, மின்சார அலைகளானம்ாறி, திரும்பவும் ஒளிக்கதிர்களாகத் தோன்றுகின்றன. இதனை நாம் ஒளிபரப்பு என்று வழங்கலாம். ஒளிபரப்பு நிகழும் இடத்