பக்கம்:இளைஞர் தொலைக்காட்சி.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 இளைஞர் தொலைக்காட்சி உற்று நோக்குங்கள். விரைவாகத் தலையைச் சுவர்ப்பக்கமாகத் திருப்பிக்கொண்டு கண்களே வேகமாகச் சிமிட்டுங்கள். சிறிது நேரம் அந்த நட்சத்திரக்குறி உங்கள் கண் திரையில் தொடர்ந்து நிலைத்திருப்பதை நீங்கள் அறியலாம். நாம் பார்க் படம் 8: நட்சத்திரக் குறி கும் உருவம் கண் திரையில் சிறிது கேரம் நிலைத்து நிற்பதால் இப்பண்பு பார்வை நிலைப்பு” (Persistence of vision) GT6ör. Di atpäiếEL@L IDI@Grugi இதை வேறு ஓர் எடுத்துக்காட்டாலும் விளக கலாம். ஒரு படம் கண் திரையினின்றும் மறை வதற்குள் மற்ருெரு படம் கண்திரையில் விழுமாறு செய்தால் இரண்டு படங்களும் ஒன்ருக இணைவதி னின்றும் இப்பண்பை அறியலாம். ஓர் உருண்டை வடிவமான கோலில் படத்தில் காட்டியவாறு ஒரு