பக்கம்:இளைஞர் தொலைக்காட்சி.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணின் குணங்கள் 21 அட்டையைப் பொருத்துங்கள். அட்டையின் ஒரு புறம் ஒரு கிளியின் படத்தையும் அதன் மற்புறம் ஒரு கூண்டின் படத்தையும் பொருத்தமாக வரை யுங்கள். இப்பொழுது கைகளுக்கிடையே அக் கோலினே வைத்துக்கொண்டு சுழற்றுங்கள். இப் பொழுது கிளி கூண்டிற்குள் இருப்பதுபோல் படம் 9 : கிளியும் கூடும் இணைந்து கிளி கூண்டிற்குள் இருப்பதாகத் தெரிவது தெரியும். இத்திரிபுக்காட்சியும்(Illusion) கண்ணின் மேற்கூறிய பண்பினை விளக்குகின்றது. இப் பண்பினை விளக்குவதற்கு அன்ருட வாழ்க்கை யிலிருந்து பல எடுத்துக்காட்டுக்கள் தரலாம். மழைத்துளிகள் .ெ ம து வாக விழுகின்ற பொழுது, அவற்றைத் தனித்தனித் துளிகளாகக் காண்கின்ருேம். விடிையொன்றுக்கு எட்டுத்துளி கட்கு மேல் விழுங்கால் அவை நீர்த்தாரையாகக்