பக்கம்:இளைஞர் தொலைக்காட்சி.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மின்னணுக் குழல்கள் 2r கட்குப் பின்னர் சர் ஜான் எ. ஃபிளெமிங்க் (Sir John A. Fleming) Grgir p =gläista) es sostuu லறிஞர் எடிசன் விரைவினைப் பயன் படுத்தி ஒரு மின்னணுக் குழலே அமைத்தார். தொடக்கத்தில் அது தற்போதைய குழல்களைப் போல் பண்படாது இருந்தாலும் அஃது அக் காலத்தில் சோதனை நிலையிலிருந்து வானெலிப் பெட்டியில் பயன்படுத் தப்பெற்றது. ஃபிளெமிங் தாம் அமைத்த குழலினே டையோட் வால்வு (Diode valve) என்று பெயர் வைத் தார். இதற்கு இரண்டு வழிகளுள்ள வால்வு என்று பெயர். சாதாரண மாக மின் விளக்குக் குமிழில் இரண்டு துணிகள் தாம் இருக்கும். ஆல்ை, பட 15, டையோட் வால்வில் மூன்ருவது நுனி டையோட் ன்று இருக்கும், இஃதுடன் ஒரு 'ஆ' 2, தகடு இணக்கப் த்ெ •ಣ್ಣೆ கும். குமிழின் உட்புறத்திலிருந்து காற்று முழுதும் அகற்றப்பெற்று அது வெற்றிட மாக (Vacuum) இருக்கும். - இதில் கம்பியிழையில் போகும் வழி ஒன்றும், வரும் வழி யொன்றுமாக இரண்டு வழிகளும் தகட்டுக்குத் தனியாக ஒரு வழியும் ஆக மூன்று