உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளைஞர் தொலைக்காட்சி.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொலைக்காட்சிக் காமிரா 51 ஆர்த்திகான்' என்ற குழலில் பிம்பம் வில்லை வழியாக வந்து நேராக ஒளியுணர்வுடையதட்டில் விழுவதற்குப் பதிலாக,முதலில் படக் குழலினுள் வில்லைக்கு அருகிலுள்ள திரையின் மீது விழு கின்றது. இந்தத் திரையினின்றும் மின்னணுக்கள் கண்ணுடித் தட்டிற்குப் பாய்கின்றன. ஐகனுஸ் 玄子 .33% ;: *: - 至 மின்காகதச் 6 கருள்கள் u-ಹಿ 25: ஆர்த்திகான் செயற்படுவதை விளக்குவது முதலில் காட்சி வீழ்த்தப்படும் இடம்; குழலிலுள்ள பூச்சு பிம்பத்தைக் குவியச்செய்கின்றது: கண்ணுடித் தட்டு: 4. சைகைச் செய்தித் தட்டு : சேகரிக்கும் சாதனம் 6. மின்னணுத் துப்பாக்கி; 7. வில்லை. f கோப்பில் இத் திரையில் படம் ஒளிக் கதிர்களாக விழுந்தது; இதில் அது மின்னணுக்களாக விழு கின்றது. இதல்ை குறைந்த ஒளியிலேயே ஆர்த் திகான் குழலேக்கொண்டு நல்ல தொலைக்காட்சிப் படம் எடுப்பது சாத்தியமாகின்றது.