பக்கம்:இளைஞர் தொலைக்காட்சி.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 . . . . இளைஞர் தொலைக்காட்சி கற்றை ஒற்றைப்படை எண்களுள்ள (1, 3,5,7,...) வரிகளின்மீது சென்று ஒரு சட்டத்தின் (Frame) பாதி உண்டாக்கப்பெறுகின்றது. இதற்கு ண், விடிை ஆகின்றது. அதன்பிறகு அடுத்த ல் விடிை நேரத்தில் அக்கற்றை முதலிலிருந்து படம் 28: ஊடும் பாவுமாகத் துருவிப் பார்த்தலை விளக்குவது தொடங்கி இரட்டைப் படை எண்களுள்ள (3, 4, ,ே 8...) வரிகளின்மீது சென்று சட்டத்தின் மற்றப் பாதியையும் உண்டாக்குகின்றது. ஆகவே, ஒரு முற்றுப்பெற்ற படம் அல்லது சட்டம் ஒரு விடிைக்கு முப்பது வீதம் உண்டாக்கப் பெறுகின்றது. ஆனால், பாதிப் பாதியாக அஃது உண்டாக்கப்பெறுகின்றது. இக்காலத்திலுள்ள எல்லா நவீனத் தொலைக்காட்சிப் பெட்டிகளிலும் இதே முறை கையாளப்பெறுவதால் படங்கள்.