பக்கம்:இளைஞர் தொலைக்காட்சி.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 இளைஞர் தொலைக்காட்சி கரைந்துவிடுகின்றன. அவை அதல்ை பிரதி பலிக்கப்பெற்று மீண்டும் பூமியை அடைவதில்லை. மேலும், அவை ஒளியலைகளைப்போலவே நேர் கோடுகளிலேயே பிரயாணம் செய்கின்றன. இக் 薄 வாரு அஃப் இடப்பாப்பில் மறைகின்றது "سيم ు படம் 31: நேரலைகள், நிலப்பிரதிபலிப்பு அலைகள், நில அலைகள் இவை அனுப்பும் கருவியிலிருந்து ஏற்கும் கருவியை அடைவதைக் காட்டுவது. தொலைக்காட்சிப் படங்களை ஏற்பதில் நேரலைதான் பயன்படுத்தப்பெறுகின்றது. ஆயினும், நிலையத்தின் அருகிலுள்ள இடங்களில் நில அலையும் வன்மையாக உள்ளது காரணத்தால்தான் இந்த அலைகள் 'பார்வை MsoNou“C (Line of Sight) 3sörl „ipaSTEF சொல்லப்பெறுகின்றன. வானெலி அல்ேகளைப் போல் இவ் அலேகள் பூமியின் வளைவை அனுசரித் துச் செல்லாமல் தொடுவானத்துடன் (Horizon) கின்றுவிடுகின்றன. இதல்ை நாடுகளுக்கிடையே ஒலிபரப்பு சாத்தியமாவதுபோல் ஒளிபரப்பு சாத்தியப்படுவதில்லை. எனவே, நூறு மைல்