பக்கம்:இளைஞர் தொலைக்காட்சி.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72. இளைஞர் தொலைக்காட்சி மேற்கூறிய செயல்களைத் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டுமானல் .காம் இதைச் செய்து பார்க்கலாம்: நாம் ஒரு பெரிய நிலக்கண்ணுடி யின்முன் நின்றுகொண்டு நம்முடைய ஒரு புயத் தைத் தலைக்குமேல் உயர்த்தி அதனே முன்னும் பின்னுமாக அசைத்தால், கண்ணுடியில் தெரியும் கமது பிம்பமும் தனது புயத்தை நமது புயம் அசைவதற்குச் சரியாக முன்னும் பின்னுமாக அசைப்பதைக் காணலாம். அஃதாவது, கமது புயமும் பிம்பத்தின் புயமும் ஐகனஸ்கோப்பு, கினெஸ்கோப்பு மின்னணுக்கற்றைகள் இணைந்து இயங்குவதைப்போல் இணைந்து இயங்குகின்றன. நாம் நமது புயத்தை வேகமாக வீசிலுைம் மெது வாக வீசிலுைம், நமது புயத்தின் பிம்பமும் வேக மாகவோ அல்லது மெதுவாகவோ அசைகின்றது. நாம் செய்வதையெல்லாம் நமது பிம்பமும் செய்கின்றது. நாமும் பிம்பமும் சேர்ந்தே செயற் படுகின்ருேம். - - இனி, நமது பெட்டியிலுள்ள மின்னணுக் கற்றை தொலைக்காட்சித் திரையின் மீது அசையும் படத்தை எவ்வாறு உண்டாக்குகின்றது என் பதைச் சற்று விளக்குவோம். இக்கற்றை ஐகஸ்ை கோப்பு அனுப்பிக்கொண்டேயிருக்கும்.மின்சாரப் பட அலேயினின்றும் சதா துடிப்புக்களே அல்லது அதிர்வுகளே ஏற்றவண்ணமிருக்கின்றது. இதைப்