பக்கம்:இளைஞர் தொலைக்காட்சி.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வண்ணக் காட்சிப் படங்கள் 81 மூன்று மின்னணுத் துப்பாக்கிகள் உள்ளன. ஒவ்வொரு துப்பாக்கியும் காமிராக் குழல்களில் ஒவ்வொன்றினின்றும் வரும் மின்சாரத் துடிப்புக் களால் செயற்படுகின்றது. ஒவ்வொரு துப்பாக்கியும் மின்னணுத் gărsorabuu (Electron stream)ă 5pTu?air se bar – முனையிலுள்ள தி ைர யை நோக்கி அனுப்பு கின்றது. இந்த ஒளிருந்திரையில் மூவகையான ஒளிரும் பொருள்களின் புள்ளித் தொகுதிகள் முக்கோணங்கள் வடிவில் அமையுமாறு பூசப் பெற்றுள்ளன. இப் பொருள்களுள் ஒரு வகை நீலமாகவும், மறருெரு வகை பச்சையாகவும், பிறிதொரு வகை சிவப்பாகவும் ஒளிரும் தன்மை யுடையவை. . - - மின்னணுத்துப்பாக்கிகட்கும் ஒளிருந் திரைக் Giò (Phosphor screen) @sot –u?sü 6031&md, és DJ =øjst svg Bpáb És DJ (Aperture or shadow screen) எனப்படும் ஒரு திரையுள்ளது. இந்தத் திரையில் ஒளிரும் திரையிலுள்ள ஒவ்வொரு தொகுதி வண்ணப்புள்ளிகட்கு ஒவ்வொன்று வீதமாக ஆயிரக்கணக்கான நுண்ணிய தொளேகள் உள் ளன. மின்னணுத் துப்பாக்கிகளிலுள்ள தார்ை கள் (Streams) குவியச் செய்யப்பெறும்பொழுது அவை ஒளிருக் திரையை அடையும் வழியில் இ. தொ-6 ベ