பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்ஷியூரன்ஸ் ஏஜண்டின் ஏமாற்றம் 115

என்றுதான் இன்னமும் யோசித்துக்கொண்டிருக்கிறேன். 莎

அதற்குப் புல னகப்படவில்லை. அவன் எதிரில் சொல்லி பவை பரிகாச வார்த்தைகளல்ல; அவ்வளவும் உண்மை சொல்லிய தோரணையில் வேண்டுமானுல் கேலிப் பேச்சாக இருந்திருக்கும். (தந்தையின் பின்னே சோபாவைப் பிடித் துக்கொண்டு கிற்கும் என்ன நோக்கி) குழந்தை என்ன! ஏதோ ஒரு மாதிரியாக இருக்கிறதே!-சுந்தரி என்னம்மா! நான் அம்மனிதனிடம் நடந்துகொண்ட மாதிரி உனக்குப் பிடிக்கவில்லேயா என்ன? நான் அநாகரிகமாக நடந்து கொண்டதாக எண்ணுகிருயா? உன் அபிப்பிராயம் என்ன இப்படி வந்து உட்கார்த்து சொல்” என்று கேட்டார்.

தந்தையும் என்னேத் திரும்பிப் பார்த்தார். ஆகவே நான் நின்ற இடத்தை விட்டு நடந்து அவர்களுக்கருகே ஒரு நாற்காலியை இழுத்துப்போட்டு உட்கார்த்து, அப்படி யெல்லாம் ஒன்றும் கினேக்கவில்லே அண்ணு' காலையில் வந்து அப்பாவை மிகவும் தொந்தரவு படுத்திவிட்டார் அந்த மணி த்ர். ஆனலும் அவர் முயற்சி பலிக்காததோடு இத்தனே பேரிடையே அவமான மடைந்தாரே என்று கருதும்போது தான் சிறிது கஷ்டமாயிருந்தது. உங்களைக் கண்டதும் அம் மனிதர் முகம் எவ்விதமாக விகாரமடைந்தது தெரியுமா? ஏன்? அண்ணு நீங்க ளென்ன அவருக்கு விரோதியா?” என்று அறியாமையோடு கேட்டேன்.

முதலியார் புன்சிரிப்போடு, கான் என்ன! அவ்வளவு கெட்டவணு அம்மா?-தன்னல மொன்றே கருதி மற்றவர் களுக்குத் தொந்தரவு கொடுக்கும் தடியர்களுக்கு நான் விரோதிதான்: அத்தகையோர் பகைமையை நான் வரவேற் கிறேன்.இம்மனிதன் தான் பிழைப்பதற்காக எத்தனைபேருக்