பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிதம்பரநாதனின் கலியான வெறி 135.

மாணவிகள் கட்டிய கட்டணங்கள் சுமார் இரண்டா, ரூபாய்க்குமேல் சேர்ந்து விட்டன. எனவே, விமலே,தபோஸும், மஹிளாதேவியும் தாங்கள் போட்ட திட்டம் எதிர்பார்த்த அளவுக்குமேல் வெற்றியோடு கிறைவேறி விட்டது கண்டு மகிழ்ச்சி கொண்டாடினர். இத்தொகை யோடு அவர்களிருவரும் யாருக்கும் தெரியாமல் ப குச் சென்றுவிட வேண்டுமென்று தீர்மானித்தனர். விஷயத்தை விவரித்து மஹிளாதேவி தன் தாய்க்குக் மெழுதித் தாங்கள் கூடிய சீக்கிரம் பர்மா வந்து சேர்ந்து விடுவதாகத் தெரிவித்திருந்தாள். அக்கடிதங்தான் போன். ரால் கைப்பற்றப்பட்டது. தங்களே நம்பி வந்த பட்டம் பெற்ற பெண்களுக்கும் நாமம் போட்டுவிட்டுச் செல்ல கிணத்த அவ் வஞ்சகர்கள் கடைசியில் கங்களுக்கே பெரி, நாமம் பேட்டுக்கொண்டு சிைறச்சாலே

ர்மாவுக் அவ்

யைத் தங்கள் வாசஸ் து அடைக்னர் அவர்களது குழ்க்.ை வஞ்சத்தையும் பார்த்தீர்களா! மஹிளாதேவி எவ்வளவு பேரழகியாக இருந்தாளோ அவ்வளவுக் கவ்வளவு வஞ்சகி யாகவும், விஷக் குண்டுசியாகவும் இருந்தாள். வெளித் தோற்றத்தைக் கண்டு மயங்கிவிடக்கூடாது என்று இதிலி ருந்து ஏற்படுகிறதல்லவா! உலகமே அப்படித்தான் என்று:

விரக்தியாகக் கூறிப் புவன சுந்தரி பெருமூச்சு விட்டாள்.

ஒன்பதா வது அதிகாரம்

சிதம்பரநாதனின் கலியான வெறி. புவனசுந்தரி கூறும் ஒவ்வொரு விஷயமும், எனக்கு

அதியாச்சரியத்தை புண்டுபண்ணி வந்தமையால், கான்