பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

அணிந்திருந்த சட்டையால் என் அருமைத் தாயின் கண்ணி ரைத் துடைத்து, அம்மா இனி இதைப்பற்றிக் கவலேப் படாதே! நான் பார்த்துக்கொள்கிறேன் என்ன வருகிற தென்பதை இவள் சூழ்ச்சியா லெல்லாமா நான் இறந்து விடுவேன்? பூ-........” என்று துணிவாகக் கூறினேன். "இளங்கன்று பயமறியாது” என்ற அதுபவ மொழியை நிலைநிறுத்தக் கூடியதாக என் தேறுதல் மொழி யிருக்கிற தென்று எண்ணி, நீர் என் வெள்ளே யறிவுக்காக என்னை எள்ளி நகை பாடலாம். ஆனால் உண்மை யதுவன்அ. அச் சமயம் உண்மையிலேயே துணிவுகொண்டிருந்தேன். திமையை எதிர்க்குங் குணம் எனக்கு இளமையி லிருந்தே உண்டு. எனது தைரியமான வார்த்தைகளேக் கேட்டு என் தாப் துக்கத்தை யெல்லாம் மற்க்து வாய்விட்டுச் சிரித்து விட்டாள். அவள் ஆர்வத்தோடு என்னே வாரித் தழுவி முத்தமிட்டு உச்சி மோந்தாள். பின்னர் அவள் ஆனந்தக் கண்ணிரைச் சொரியவிட்டு, கண்னு சுந்தரி! நீ ஒன்றும் மனத்தைச் சங்கடப்படுத்திக்கொள்ளதே அம்மா கான் பார்த்துக் கொள்ளுகிறேன் எகை யெதை எப்படி செய்ய வேண்டுமென்று. ஆளுல் உன் சிற்றன்னே யிடத்தில் மாத் திரம் அதிகமாக நெருங்காது தந்திரமாக நடந்துகொள். ஏதாகிலும் பக்ஷணம் கொடுத்தால்கூடத் தின்னுது மறை வாக எறிந்து விடு. கான் சொல்வது தெரிகிறதா' என்று புத்திமதி கூறினுள். நான் பலத்த யோசனையில் ஆழ்ந்திருக்க தால் இன்னது கூறுவதென்று தெரியாலே சும்மா கலேயை பசைத்தேன். அப்புறம் என் தாய் மாலேக் சிற்றுண்டி பருந்த என்ன அழைத்துச் சென்ருள். இவ் விஷயத்தை என் முதலிலேயே இவ்வளவு பிரமாதமாகக் கூறினே னென் முல், இச் சம்பவமே எனது வாழ்க்கையில் கடந்த மற்ற பெரும் போராட்டங்களுக் கெல்லாம் அடிப்படையாக