பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

நிப் புகழ்ந்தார்கள் என்ருல் நீர் ஆச்சரியப்பட மாட்டீர் என்று கருதுகிறேன். எங்கள் குடும்பப் பிரதாபத்தை இங்கு இத்தோடு நிறுத்துகிறேன். - செல்வந்தர் குடும்பத்தில் பிறந்து முதலிலேயே நாகரிக மாக வளர்க்கப்பட்டு வந்த நான் ருதுவான பின்னரும் வாசிக்க வைக்கப்பட்டேன் என்று கூறுவது உமக்கு வியப் பைத் தராது என்றெண்ணுகிறேன். நான் இண்டர் மீடி யட் லீனியர் வகுப்பில் கிறிஸ்துவப் பெண்கள் கலாசாலே யில் வாசித்து வந்தேன். எனக்குஞ் சிநேகிதர்கள் பலர் சேர்ந்து விட்டார்கள். நவநாகரிகப் போக்கில் அதிகமாக ஆழ்ந்து போகாவிட்டாலும், கான் மற்ற கோழிகள் போக் கில் ஈடுபாடுடையவளாய் இருக்ேதன். அதனுல் கலாசாலே முடிந்ததும், மாலேக் காலங்களில் நான் சிநேகிதைகளோடு பந்தாட்டம், கலாசாலைக் கூட்டம், ஒட்டல், சினிமா முதலி பவைகளுக்குச் சென்று திரிந்துவிட்டுத்தான் என் விட்டுக் குப் போவது வழக்கமாயிருந்தது. -

அவ்வாறு ஒருநாள் கலாசாலை மைதானத்தில் பாட் மிண்டன் ஆடிவிட்டு எழுமணிக்கு விடுசென்றேன். மோட் டாரை விட்டு இறங்கிப் பங்களாவிற்குள் நுழைந்தேன். இரண்டடி எடுத்து உள்ளே வைத்திருப்பேன். இட்து பக்க மாக அமைக்கப்பட்டிருந்த மல்லிகைக் கொடி பந்தருக் கிடையே இருந்து யாரோ பேசுவது என்காதில் விழுந்தது. அச்சமயத்தில் யான் செவியுற்ற சம்பாஷணை என்னை அவ் விடத் ఫెGఇGu திடுக்கிட்டு நிற்க வைத்துவிட்டது.

ாறி கலங்கி கின்ற யான் இரண்டொரு விநாடிக் ன் தடும்ாற்ற நிலையைச் சமாளித்துக்கொண்டு, யைத் தொடர்ந்து கேட்க ஆசை கொண் ம் அந்நேரத்தில் இரகசியமாகப் பேசும் அவர்