பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*68 ഉിലു திரும்பிப் பாரேன்

பதை நீரும் இந்நேரம் ஊகித்துக்கொண்டிருப்பீரென்று நினைக்கிறேன். ஆனலும் நானே சொல்லிவிடுகிறேன். அவர்கள் எனது உயிருக்கு உலை வைத்திருக்கும் சிற்றன்னை (அவள் பெயர் ஜகதாம்பிகை)யும் இன்ஸ்பெக்டர் வீரவாகுப் பிள்ளையுமே யாகும். நான் பார்க்கும்போது அவள் முகத்தை ஒருவிதமாக வைத்துக்கொண்டு மிடுக்காக கின் றிருந்தாள். இன்ஸ்பெக்டர் அவள் முன் மண்டியிட்டு அமர்ந்தவண்ணம் அவள் கைகளைப் பற்றிக் கொஞ்சிக் கொண்டிருந்தார் அக் காட்சியைக் காண எனக்குச் சகிக்க வில்லே. மெல்ல அடிமேலடிவைத்து ஓசை படாமல் மாளி கையினுள் சென்றுவிட்டேன். -

நேரே என் அறையை அடைந்ததும், கதவைத் தாளிட் டேன். வேறெதையுங் கவனிக்க என்னல் முடியவில்லை. பூம்பங்களில் கண்ட காட்சியே என் அறிவு முழுதையுங் கவர்ந்திருந்தது. பைத்தியம் பிடித்தவள்போல் அறையைச் சுற்றிச் சுற்றி வந்தேன். 'ஆ' என்ன அக்கிரமம் இவ்வகி யாயம் எங்கு நடக்கும்? என் தாயால் அன்பாக வளர்க்கப் பட்டவள்-அவளாலேயே சற்குணம் பொருந்திய என் சிற்றப்பாவை நாயகனுக அடைந்தவள்-நல்வாழ்வைப் பெற்றுக் குபேர சம்பத்தை யனுபவிப்பவளாகிய என் சிற் றன்னே, என்னத் தன் சொந்த சகோதரியின் ஒரே மகன். என்பதையும் பாராது, தன்னல மொன்றையே பெரிதாகக் கருதுவதா அக் கொலைபாதகச் செயலுக்கு உதவியாக பதற்காக தன் தகுதி, மானம் இவற்றையெல்லாம் திள்ளிவிட்டுத் தன் அருங்கற்புக்கு மாருகக் களங்க

ம என்பதையுஞ் சிந்தித்துப் பாராது, அயலா. - தொடர்பு வைத்திருப்பதா! இவ்வடாச் லகி லெங்கேனும் நடக்குமா? அறக்கடவுளுக்கு