37 செய்யப்பட்டதைப் படிக்கும் எவரும்-ஏன் நடுநிலை மன முடைய இந்துக்கள் கூடக் கண்ணீர் வடித்திடாதிருந்திட வியலாது. இஸ்லாமியப் பெண்களைக் கடத்திச் செல்லல், பள்ளி வாசல்களை இடித்தல், பிள்ளைகளைக் கடத்தி யேகி இந்துவாகக் கட்டாய மதம் மாற்றல்... சரித்திரம் விரித்துரைக்கின்ற மிகக் கொடிய இப்பகுதிகளை மேலே குறிப்பிட்ட மூன்று மாமன்னர்களின் ஆட்சி காலத்தின் உண்மை வரலாற்றினைப் படித்தோர் அறிவர். அக்பர் பாதுஷா இத் தீச்செயலை அடக்கிட, அவர் கால அதிகாரிகள் அவர் செவிகளில் இச்செயல் செய்திகளை எட்டிட விட்டாரில்லை என அறிய முடிகின்றது. ஷாஹ்ஜஹானால் அடக்க முயன்றும் முடியாதாயிற்று. ஒளரங்கஜேப் ஆலம்கீர் இக்கொடிய செயலினைத் தனது ஆட்சி துவங்கிய பன்னிரண்டாண்டிற்கு மேலும் விட்டிருக்க விருப்பிடவில்லை. முஸ்லிம்களின் சொத்து, சுகம், கலை, கலாச்சாரம், பள்ளிவாசல்கள், பள்ளிக்கூடங்கள் (மதரஸாக்கள்),பெண்கள், பிள்ளைகள் ஆகியவற்றுள் எது ஒன்றிற்கும் இதர மார்க்கத் தினரால் கேடு நேரலாகாது. அஃதே போன்று, இதா சமயத் தாருடைய உடைமை, கலை, பெண்கள், கலாச்சாரம், 03 பிள்ளைகள், ஆலயங்கள், அறநிலையங்கள், வேத பாடசாலைகள் ஆகியவற்றிற்கு முஸ்லிம்களாலும் கேடு நேரலாகாது என அறிக்கை வெளியிட்டார். ற ஔரங்கஸேப் மாமன்னர் ஆட்சி காலத்தில்தான் இந்தியாவில் முதன் முதலில் அரசாங்கம் கெசட் வெளியிடு கின்ற வழக்கம் ஆரம்பமாயிற்று. அந்த கெசட்டுகளில் மேலே கண்ட அறிக்கை வெளியிடப்பட்டது. அக்கெசட்டின் அறிவிப்பை நகர-கிராம அதிகாரிகளைக் கொண்டு மக்களுக்கு அறிவிப்புச் செய்ய வகை செய்யப்பட்டது.
பக்கம்:இஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானதா.pdf/46
Appearance