63 புத்தர் கோயில்கள் பல பிற்காலத்தில் விநாயகர் (பிள்ளை யார்) கோயில்களாக மாற்றப்பட்டன. dyings - மயிலை சீனி வேங்கடசாமி - பௌத்தமும் தமிழும் - 45 காஞ்சிக் காமாட்சியம்மவ் ஆலயம் பௌத்தரின் தாரா தேவியம்மன் கோயில் என்று ஆராய்ச்சியாளர் கூறுவர். ஷை.நூல் - பக்கம்-78. என்று காஞ்சிபுரத்தில் உள்ள கச்சீஸ்வரர் கோயில் வழங்கும் ஆலயம் பூர்வத்தில் புத்தர் கோயில் எனத் தெரிகிறது. ஷை.நூல் - 58. காஞ்சிபுரம் புத்தேரித் தெருவின் மேற்குக் கோடியில் உள்ள கைலாசநாதர் கோயில் ஆதியில் புத்தர் கோயிலாக இருந்திருக்க வேண்டும். ஷை நூல் - 59. திருச் சாணத்துமலை, இது திருவாங்கூர் நாட்டில் உளது. இங்கு இப்போதுள்ள பகவதி கோயில்முற்காலத்தில் ஜைனக் கோயிலாகவும் அதற்கு முன்பு பௌத்தக் கோயிலாகவும் இருந்தது. ஷை நூல் - 73. தருமராஜர் எனும் பெயருள்ள புத்தர் கோயில்கள் பிற் காலத்தில் பாண்டவரைச் சேர்ந்த தருமராஜா கோயில்கள் ஆக்கப்பட்டன. ஷை- நூல்-178 . மணிமேகலை, சம்பாதி. தாராதேவி முதலிய சிறு தெய் வங்கள் பண்டைக் காலத்தில் பௌத்தர்களால் வணங்கப்பட்டு வந்தன. இந்தத் தெய்வங்களின் கோயில்களை இந்துக்கள் பிற்காலத்தில் கைப்பற்றிக் கொண்டு இவைகளுக்கு காளி, பிடாரி, திரௌபதையம்மன் எனப் புதுப்பெயர்கள் சூட்டிக் கிராமதேவதைகளாக்கி விட்டனர். 6 புத்தர் பெளத்த சிலையைக் “திருமங்கை ஆழ்வார் நாகப்பட்டினத்துப் பொன்னாலமைந்த ஆலயத்திலிருந்த
பக்கம்:இஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானதா.pdf/72
Appearance