பக்கம்:ஈசாப் கதைப் பாடல்கள்.pdf/88

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குட்டி நாய் : அப்பா, உயர்ந்த ஜாதியென அனைவரும் நம்மைப் போற்றுகிறர். அப்படி யிருந்தும் எனப்பார்த்தே ஆத்திரக் கூச்சல் இவைபோட, கண்டும் சும்மா செல்கின்ருய். கடித்துக் கொன்றிட வேண்டாமா ? என்னே துணிச்சல் இவைகட்கு ! இவற்றைச் சும்மா விடலாமா * அப்பா நாய் : கட்டிக் கரும்பே, கண்மணியே, கண்டேன் ; கேட்டேன் அத்தனையும். எட்டி கின்றே குலைக்கின்ற இந்தக் கோழை காய்களெலாம் உலகில் இருக்கும் வரையில்தான் "உயர்ந்த ஜாதி காயென்றே பலரும் கம்மை அழைத்திடுவார் ; பாராட் டெல்லாம் கூறிடுவார். ஒன்றுடன் மற்ருென் றிருந்தாலே உயர்ந்தது எதுவென் றறிந்திடலாம். கன்ருய் வாழ இங்காய்கள் காமும் வாழ்த்துக் கூறிடுவோம். 78