பக்கம்:ஈட்டி முனை.pdf/15

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
13

烹蟹 ராது. சில காலம் ஏமாற்றலாம். எல்லோரையும் எல்லாக் காலத்திலும் ஏமாற்றி ஏற்றம் கொள்ள இயலாது என்பதை காலம் உணர்த்தி வருகிறது. ஆயினும், பழமை விரும்பிகள் பலர், காசுக்குச் சொல்வளர்க்கும் சிலர், கன வு க் கு க் கும்பிடு போடும் கூட்டம், காமத்தை பூஜிக்கும் பேயர்கள் அகாகரிகக் கற்பனைகளே, புராணப் புழுகுகளைப் போற்றிப்பாடும் பித்தர்கள் இன்னும் இருக்கிருச் ଝର ଈ" * எழுச்சியுற்ற இளேஞரை, விழிப்புற்ற சமுதா யத்தை, மக்களே மனிதராய் வாழவைக்கும் அறிவு விருந்து அளிக்கத் துடிக்கின்ற சிந்தனே யாளர்களே ப் பற்றி புறம் பேசி, வசை பாடி, கெக்கலித்து, இலக் கிய சேவை செய்து விட்டதாக இ | ம | ங் து போகிருச்கள். உலகைப் பார்ப்பதில்லை. உண்மைகளே உணர்வ தில்லே. காலவேகத்தைக் கருதுவதில்லை. கலாசார உயர்வை மதிப்பதில்லை. மக்களின் பண்டை எண்ணு வதில்லை. மொழியின் மேன்மையை கினேப்பதில்லே, விஞ்ஞானம் முன்னேறுவதை, அறிவு அகண்டமா வதை ஆராய்ச்சிகள் பெருகி மல்குவதை ஆராய்வ தில்லை. சரித்திரம் மாற்றியமைக்கப் பெறுவதை சிந்திப்பதில்லை. மண்னே டு மண்ணுய் உழன்ற மக் கள் கிமிர்ந்து எழுந்து மனிதரில் மனிதர் காமே' என்று உரிமைக் குரல் கொடுத்து, வெற்றி முழக்கம் செய்து வீறுகொண்டுவிட்டதைக் காண்பதில்லே. குறுகிய எல்லக்குள்ளே. எட்டடிக் குச் சுக்குள்ளே, நாலு சுவரின் நடுவிலே ஒடுங்கி, காப்பியும் சிகரெட்டும் வெற்றிலேயும் புகையிலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈட்டி_முனை.pdf/15&oldid=1023142" இருந்து மீள்விக்கப்பட்டது