பக்கம்:ஈட்டி முனை.pdf/39

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
37

3? வானமண்டலங்களைப்பற்றி, மிருகங்களைப்பற்றி தாவர இனங்களேப் பற்றி, குழந்தைகளைப் பற்றி, மனே தத்துவம் பற்றி, வி. ஞ், ஞ | ண பூ ச் வ ம | ன ஆராய்ச்சிகளே எழுது. இவற்றை ஆராய்ந்தவர்கள் வரலாறுகளே எழுது. வருங்காலம் எப்படி இருக்க வேண்டும் என்று எண்ணிப் பார், மனிதர் எப்படி வாழ்கிருர்கன், அவர்கள் வாழ்க்கைப் பாதையின் மேடுகள் என் னென்ன - அவற்றின் காரணம் என்ன என்பன் வற்றை மைேதத்துவ ரீதியாக ஆராய்ந்து எழுது, வாழ்க்கையை, மைேதத்துவத்தைப் பா தி த் து அதன் மூலம் சமூகத்தையும் உயிர்க்குலத்தையும் பாதிக்கிற செக்ஸ் விஷயங்களைப் பற்றி விஞ்ஞான ரீதியாகச் செய்யப் பெறுகிற ஆராய்ச்சிகளே எழுது, ஆராய்ந்து, கண்டு கேட்டு மனோதத்துவ ரீதி, யாக எழுது. w கட்டிலடங்காத கவிதைகள் எழுது. தாங்கு கிறவர்களைத் தட்டி எழுப்பும்படியாக உணர்ச்சி கொடுக்கும் பாடல்கள் எழுது. எழுதவர் விஷயமில்லை : எழுத வேண்டிய விஷயங்களே - எப்படி எப் படி எழுதுவது என்று தெரிந்துகொண்டு - எழுதப் புகுந்து உண்மையான இலக்கியத்தை வரையமுய லும் போது, எழுத விஷயங்களுக்கு பஞ்சமில்லை. எழுதத் தான் நேரமில்லை; ஒய்வு போதாது என்று உணர்வாய். - . . . * சோர்வுருதே. உள்ளத்தில் உறுதிகொள். உன் சிக்தனைகளில் மின்னலின் சக்தி மிளிரட்டும். உனது இதயத்தில் மின்னலின் வஜ்ரசக்தி மின் ன ட் டு ம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈட்டி_முனை.pdf/39&oldid=1023175" இருந்து மீள்விக்கப்பட்டது