பக்கம்:உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள்.pdf/124

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


138 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா 2 அ.நேராக நிமிர்ந்து நிற்கவும். 及 - 2 ஆ..இடது காலை நன்றாக மடித்து, மார்போடு ஒட்டி இருப்பது போல் உயர்த்தி, முழங்காலை இரு கைகளாலும் பிடித்துக் கொள்ளவும். அதேபோல், வலது காலிலும் செய்யவும். 2aos?bos 1. அதே போல், நிற்கும் திசையை மாற்றி வலது காலை ஊன்றி, இடது காலை உயர்த்தவும்.