பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/115

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


1 I 3 2. முதலுதவிப் பெட்டி வைத்திருப்பது மிகவும் அவசியம். 2. மல்யுத்தம் குத்துச் சண்டையைப் போலவே மல்யுத்தமும் சிறந்த தற்காப்புக் கலையாகும். தைரியம், தன்னம்பிக்கை, தாக்கும் ஆற்றல்கள்: சந்தர்ப்பத்திற்கேற்றவாறு புத்திசாலித்தனமாக இயங்குதல், தசைகளின் வலிமை, உறுப்புக்களின் உன்னத வலிமை, இவற்றையெல்லாம் மல்யுத்தம் வளர்க்கும் மேன்மையைப் பெற்றிருக்கிறது. இதற்கான உடற்பயிற்சிகள் சில. தண்டால், பஸ்கிகள், மல்லர் கம்பப் பயிற்சிகள், குனிந்து எழுந்து உட்காருதல் (Push-up and Press-up), #16060 opt-Lub, 5u?sy & Tortolà குதித்தல், ஒழுங்குமுறைப் பயிற்சிகள் எல்லாம் நல்ல பயிற்சிகளே. தேவைகள் 1. மல்யுத்தம் செய்ய மெத்தைகளை பயன்படுத்த வேண்டும். 2. விரல்களில் நகங்கள் வெட்டப்பட்டிருக்க வேண்டும். 3. நகைகள், அணியக் கூடாது. எண்ணெய் அல்லது வழுக்கும் திரவம் எதையும் மேனியில் தடவியிருக்கக் கூடாது 4. முதலுதவிப் பெட்டி முக்கியமான தேவையாகும்