பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/167

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

165

எப்படி முதல் மூன்று இடம் வந்தது என்று இங்கே காண்போம்.

முதல் நிலை I : ஒரு வாய்ப்பு முறை போட்டியின் மூலமாக 6 முதல் இடம் பெற்று விட்டது.

இரண்டாம் நிலை 1 : முதலிடம் பெற்ற (6) குழுவிடம் இறுதிப் போட்டியில் தோற்ற (4) குழுவைத்தவிர, மற்ற குழுக்கள் மீண்டும் போட்டியிடுகிற வாய்ப்பைப் பெற்று. அதில் முதலாவதாக வருகிற குழு (7), இறுதிப் போட்டியில் தோற்ற (4) குழுவுடன் போட்டியிட இரண்டாம் நிலை நிர்ணயிக்கப்படுகிறது.

மீண்டும் பார்ப்போம். 6 முதல்நிலை பெற்ற குழு. 6 இடம் தோற்ற குழு 4 மீண்டும் தோற்ற குழுக்கள் போட்டி ஆயிடுகிறபோது, 9ம் 7ம் மோதுகிறது, அதில் 7 வெற்றி பெறுகிறது.

வெற்றி பெற்ற 7ம் நம்பர் குழுவும், முன்னர் இறுதிம் போட்டியில் தோற்ற 4ம் நம்பர் குழுவும் போட்டியிட 4ம் தம்பர் குழு ஜெயிக்கவே, அது இரண்டாம் இடத்தைப் பெறுகிறது.

மூன்றாம் நிலை III : இறுதிப் போட்டியில் தோற்றக் குழுவிடம் (4) தோற்றுப்போன குழுக்கள் (மேல்பகுதியில் உள்ளது) தங்களுக்குள்ளே போட்டியிட்டு: அதில் வெற்றி பெறுகிற குழு இறுதிப் போட்டியில் தோற்றக் குழுவிடம் மோத, அதில் வெல்லுகிற குழு 2ம் இடத்தைப் பெறுகிறது.

உம் : இறுதிப் போட்டியில் தோற்ற 4ம் நம்பர் குழுவிடம் 1ம் 5ம் தோற்றிருக்கின்றன. 4ம் 5ம் போட்டியிட,